Posts

Showing posts from February 5, 2022

Aandavar enakkaai song lyrics ஆண்டவர் எனக்காய்

​ ஆண்டவர் எனக்காய் Aandavar enakkaai யாவையும் செய்து முடிப்பார் Yaavaiyum seithu mudippaar அச்சமே எனக்கில்லை Achamae enakkillai 1. என்னை நடத்தும் இயேசுவினாலே Ennai nadathum Yaesuvinaalae எதையும் செய்திடுவேன் Ethaiyum seithiduvaen அவரது கிருபைக்கு காத்திருந்து Avarathu kirubaikku kaathirunthu ஆவியில் பெலனடைவேன் Aaviyil pelanadaivaen 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் Varumaiyoa varuthamoa vaattidum துன்பமோ எதையும் தாங்கிடுவேன் Thunbamoa ethaiyum thaanggiduvaen அனுதினம் சிலுவையைத் தோளில் Anuthinam siluvaiyai thoalil சுமந்து ஆண்டவர் பின்செல்வேன் Sumanthu aandavar pinselvaen

Andavar aalugai seigindrar song lyrics ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

​ ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் Andavar aalugai seigindrar அனைத்து உயிர்களே பாடுங்கள் Anithu uyirgalae padungal 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு Magilvudane kartharukku ஆராதனை செய்யுங்கள் Aaradhanai seyyungal ஆனந்த சத்தத்தோடே Aananda saththathode திருமுன் வாருங்கள் Thirumun vaarungal ராஜாதி ராஜா வாழ்க வாழ்க Rajathi raja vaazhga vaazhga கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க Karthathi kartha vaazhga vaazhga எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க Eppodum iruppavar vaazhga vaazhga இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க Inimelum varuppavar vaazhga vaazhga 2. எக்காள தொனி முழங்க Ekkala thoni muzhanga இப்போது துதியுங்கள் Ippodhu thudhiyungal வீணையுடன் யாழ் இசைத்து Veenayudan yal isaiththu வேந்தனை துதியுங்கள் Venthanai thudiyungal 3. துதியோடும் புகழ்ச்சியோடும் Thudiyodum pugalchiyodum வாசலில் நுழையுங்கள் Vaasalil nuzhaiyungal அவர் நாமர் உயர்த்திடுங்கள் Avar namam uyarthidungal ஸ்தோத்திர பலியிடுங்கள் Sthothira baliyudungal 4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு Osaiyulla kaithalathodu நேசரை துதியுங்கள் Nesarai thu...

Aandavarai yekkalamum potriduvaen song lyrics ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

​ ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் Aandavarai yekkalamum potriduvaen அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் Avar pugazh yeppodhum yen naavil olikkum 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் Ennodae aandavarai maghimaipadutthungal ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் Orumitthu avar naamam uyarthiduvom நடனமாடி நன்றி சொல்வோம்.... Nadanamaadi nandri solvom 2. ஆண்டவரைத் தேடினேன் செவிகொடுத்தார் Aandavarai theadinaen sevikodutthar எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் Ellavidha bayatthinindrum viduvitthar 3. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன் Avarai nokki paarthadhal pragasamaanaen எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல Enadhu mugam vetkkapattu pogavaeyilla 4. ஏழை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே Ezhai naan kuppitaen badhil thandharae நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே Nerukkadigal anaithinindrum viduvittharae 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் Karthar nallavar suvaithu paarungal அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் Avarai nambum manidharaellam baakiyavaangal 6. சிங்கக் குட்டி...