Posts

Showing posts from February 11, 2024

Neerae En Nambikkai - நீரே என் நம்பிக்கை Song lyrics

  Neerae En Nambikkai - நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை எந்தன் இயேசுவே நம்பிடுவேன் நம்பிடுவேன் எந்தன் இயேசுவே உம்மை பாதைகள் மறந்தாலும் புது வழியை காட்டிடுவீர் இருள் எங்கும் சூழ்ந்தாலும் வெளிச்சமாய் வந்திடுவீர் தோல்விகள் தொடர்ந்தாலும் நீரே ஜெயம் தந்திடுவீர் பாடுகள் வந்தாலும் தாங்கிட நீர் பெலன் தருவீர் சுய பெலத்தை சாராமல் உம் கிருபையை சார்ந்திடுவேன் முடியாதென்று சொல்லாமல் உம்மை நம்பி முயன்றிடுவேன் We trust in you Lord We trust in you  நீர் நீரே நம்பிக்கை நீரே என் நம்பிக்கை Neerae en nambikkai Lyrics in English neerae en nampikkai neerae en nampikkai neerae en nampikkai enthan Yesuvae nampiduvaen nampiduvaen enthan Yesuvae ummai paathaikal maranthaalum puthu valiyai kaatdiduveer irul engum soolnthaalum velichchamaay vanthiduveer tholvikal thodarnthaalum neerae jeyam thanthiduveer paadukal vanthaalum thaangida neer pelan tharuveer suya pelaththai saaraamal um kirupaiyai saarnthiduvaen mutiyaathentu sollaamal ummai nampi muyantiduvaen

Ennai Naesikkinraayaa Lyrics என்னை நேசிக்கின்றாயா?

  என்னை நேசிக்கின்றாயா? என்னை  நேசிக்கின்றாயா?  என்னை  நேசிக்கின்றாயா? கல்வாரி காட்சியை கண்டபின்னும்  நேசியாமல் இருப்பாயா -(2) பாவத்தின் அகோரத்தை பார் பாதகத்தின் முடிவினை பார்-(2) பரிகாச சின்னமாய் சிலுவையிலே பலியான பாவி உனக்காய்-(2) பாவம் பாரா பரிசுத்தர் நான் பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2) உன் பாவம் யாவும்  சுமப்பேன்  என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2) வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால்-(2) தேடி இரட்சிக்க பிதா என்னை  அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2) Ennai Naesikkinraayaa Lyrics in English ennai  naesikkintayaa? ennai  naesikkintayaa? kalvaari kaatchiyai kanndapinnum naesiyaamal iruppaayaa -(2) paavaththin akoraththai paar paathakaththin mutivinai paar-(2) parikaasa sinnamaay siluvaiyilae paliyaana paavi unakkaay-(2) paavam paaraa parisuththar naan paasam ponga alaikkiraen naan-(2) un paavam yaavum  sumappaen enten paatham thannil ilaipaaravaa-(2) vaanam poomi pataiththirunthum vaatinaen unnai ilanth...

Ennai marava yesu natha Lyrics என்னை மறவா இயேசு நாதா

  என்னை மறவா இயேசு நாதா என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடும் உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே என்னை முற்றும் ஒப்புவித்தேனே ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னை சேர்த்திடுமே Ennai marava yesu natha Lyrics in English ennai maravaa Yesu naathaa unthan thayavaal ennai nadaththum valla jeeva vaakkuththaththangal varai...