Posts

Showing posts from February 19, 2024

அழகானவர் அருமையானவர் இனிமையானவர் Alaganavar arumaiyanavar inimaiyanavar tamil lyrics

 அழகானவர் அருமையானவர் இனிமையானவர் Alaganavar arumaiyanavar inimaiyanavar மகிமையானவர் மீட்பரானவர் Magimaiyaanavar Meetparaanavar அவர் இயேசு இயேசு இயேசு - 2  Avar Yesu Yesu Yesu - 2 1. சேனைகளின் கர்த்தர் நம் Senaigalin karthar nam மகிமையின் ராஜா Magimaiyin raja என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் Enrum nammodirukkum immanuvelar இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் Immattum inimelum enthan nesar என்னுடையவர் என் ஆத்ம நேசரே Ennudaiyavar en aathma nesarey 2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர் Kanmalaiyum kottaiyum thunaiyumanavar ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர் Aatri thetri kaathidum Thaayumanavar என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா Enrendrum nadathidum enthan raja என்னுடையவர் என் நேச கர்த்தரே Ennudaiyavar en nesa kartharey 3. கல்வாரி மேட்டிலே கொல்கதாவிலே Kalvari mettilae kolkathaaviley நேச இரத்தம் சிந்தியே Nesa iratham sinthiye என்னை மீட்டார் Ennai meettaar பாசத்தின் எல்லைதான் இயேசு ராஜா Paasathin ellaithan Yesu raja என்னுடையவர் என் அன்பு இரட்சகர் Ennudaiyavar en anbu iratcha...