Posts

Showing posts from August 4, 2023

Unnathamanavare Naangal Potrum Deivame – உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே

  Unnathamanavare Naangal Potrum Deivame உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2 உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் – 2 1. கடல் மேல் நடந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் கடும் காற்றை அடக்கினிரே உம்மை ஆராதனை செய்கிறோம் செங்கடலைப் பிளந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் கண்மலையைப் பிளந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் இயேசுவே வழியும் சத்தியமும் இயேசுவே வழியும் ஜீவனும் – 2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் -2 உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2 2. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் மீண்டும் வருபவரே உம்மை ஆராதனை செய்கிறோம் இயேசுவே வழியும் சத்தியமும் இயேசுவே வழியும் ஜீவனும் -2 அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் -2 உன்னதமானவரே நாங்கள் போற்றும் தெய்வமே – 2 உம்மைப் போற்றியே உம்மைப் பாடியே ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை செய்கிறோம் – 2

Manavalan Munbathaga song lyric

  Manavalan Munbathaga மணவாளன் முன்பதாக செல்லும் போது மணவாட்டி பின்பதாக செல்கிறாள் என் நேசரே உம் பின்பாக நான் என் ரூபாவதி உன் முன்பாக நான் உம்மோடு இணைந்து செயல்படுவேன் உம்மிலே எந்நாளும் கனி கொடுப்பேன்  கனிதரும் திராட்சை கொடி என் திராட்சை செடி மேல் படந்திருப்பேன் அவர் கொடுக்கும் அன்பான ருசியுள்ள பழம் போல் என்றும் கனி கொடுப்பேன் நான் உம்மில் கனி கொடுப்பேன் என் மணவாளன் வருகையை காணும்போது அந்த இனிமையான தருணத்தை பார்க்கும் போது என் மனதின் கண்களாலே காணும் போது அந்த மகிமையின் பிரசன்னத்தை பார்க்கும் போது பரிசுத்தமாகிடுவேன் நான் பரலோகம் சென்றிடுவேன் சீக்கிரமாய் வரப்போகும் வானராஜானே உம் வருகைக்காய் ஆவலுடன் காத்திருப்பேனே அந்த இன்பாமான நாட்களுக்காய் துன்பம் சகிக்கிறேன் உம் துரிதமான வருகைகாய் தினமும் ஏங்குறேன் எப்போழுது வருவீராய்யா என்னை உம்மோடு சேர்பீரய்யா

Ithuvarai Ennai Neer Nadathiyartharku Song lyric

  Ithuvarai Ennai Neer Nadathiyartharku இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு – 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2 ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2 என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் – 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும (தாங்கிடும்) திட்டம் தந்தீர் – 2

Kodana kodigal naduvilae ennai Kaedaethum Anugammal Kappavarae Lyric

 Kodana kodigal naduvilae ennai Kaedaethum Anugammal Kappavarae 2 Vaanathi vaanangal virithu ennai thinamthoram abishegam seibavarae 2 Nandribali seluthugiren Naal um patham saran adainthaen En kaalam ellam unmai thuthipaen En yesuvae unmai maravaen -2 Verse 1 Ethanai thunbam nenjai varuthinum entha thigilum ilai iyya 2 Neerthaamae ennai thooki sumanthu jeeviya pathayil nadathineerae 2 Nandribali seluthugiren Naal um patham saran adainthaen En kaalam ellam unmai thuthipaen En yesuvae unmai maravaen -2

Vivarikka Mudiyaatha Athisayangal song lyric விவரிக்க முடியாத

  Vivarikka Mudiyaatha Athisayangal விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே -2 நீர் நல்லவரே சர்வ வல்லவரே உம் கரங்கள் என் ஆதாரமே -2 1. ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் -2 தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு மிகுதியான கிருபை காரணம் அதற்கு-நீர் நல்லவரே 2. துவங்கியதை முடிப்பீரே இறுதிவரை உடனிருப்பீரே -2 தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே தாமதம் ஆனாலும் அது நன்மையாய் முடியுமே – நீர் நல்லவரே Vivarikka Mudiyaatha Athisayangal Seibavarae Varnikka Mudiyaatha Arputhangal Seibavarae -2 Neer Nallavarae Sarva Vallavarae Um Karangal En Aathaaramae -2 1. Yenthineer Thaangineer Uyarthineer Thappuviththeer -2 Thaguthiyae Illai Intha Uyarvugal Enakku Miguthiyaana Kirubai Kaaranam Atharku-Neer Nallavarae 2. Thuvangiyathai Mudipeerae Iruthi Varai Udaniruppeerae -2 Thadaigal Vanthaalum Um Tharisanam Nirkumae Thaamatham Aaanalum Athu Nanmayaai Mudiyumae – Neer Nallavarae