Ithu varai nadathi tamil song lyrics
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம்பெலத்தால்(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) ஆபத்து நாளில் அனுகூலமான துணையும் ஆனீரே நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) அபிசேகம் தந்து வரங்களை ஈந்து பயன்பட செய்தீரே நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2) கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்தி வைத்தீரே நன்றி ஐயா(2) நன்றி நன்றி ஐயா உம்மை உயரத்திடுவேன்(2) இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா...(2)