Posts

Showing posts from February 8, 2026

Ummai allaamal enakku yaar undu உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு

  உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு - 4 Ummai allaamal enakku yaar undu - 4 என் இயேசையா அல்லேலூயா - 4 En Yaesaiyaa allaelooyaa - 4 இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே - 2 Inpaththilum neerae, thunpaththilum neerae - 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2 Evvaelaiyum aiyaa neer thaanae என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே - 2 En snaekamum neerae, en aachaiyum neerae - 2 என் எல்லாமே ஐயா நீர் தானே - 2  En ellaamae aiyaa neer thaanae இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே - 2 Immaiyilum neerae, marumaiyilum neerae - 2 எந்நாளுமே ஐயா நீர்தானே - 2 Ennaalumae aiyaa neerthaanae