Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்
ஆராதனை என் இராஜாவுக்கே எனக்காகவே யாவையும் செய்து முடித்தார் Enakkaagavae yaavaiyum seithu mudithaar அவரே என் ராஜாவே Avarae en raajavae குற்றம் குறை யாவும் மன்னித்தென்னை வாழ வைத்தார் Kuttram kurai yaavum manithu ennai vaazha vaithaar அவரே என் ராஜாவே Avarae en raajavae ஆராதனை என் ராஜாவுக்கே Aarathanai en rajavukae மனதார செலுத்திடுவேன் Manathaara seluthiduvaen ஆராதனை என் இயேசுவுக்கே Aarathanai en Yesuvukkae நன்றியோடு செலுத்திடுவேன் Nandriyoadu seluthiduvaen 1. மகிமையோடு வாழ்பவரே Magimaiyoadu vaazhbavarae மாறிடாத என் நேசரே Maaridaatha en nesarae நித்தியரே நீரே சத்தியரே Nithiyarae neerae sathiyarae இம்மட்டும் உதவின எபினேசரே Immattum uthavina ebinesarae காண்கின்ற தெய்வம் நீரே Kaangindra theivam neeraae கடைசி வரை கரை சேர்த்திடுமே - என்னை Kadaisivarai karai serthidumae - ennai 2. வல்லமை நிறைந்த இயேசு நாதா Vallamai niraintha Yesu naatha வாழ்த்தி வணங்குவேன் உம் நாமத்தை Vaazhthi vananguvaen um naamathai வேறொரு நா...