Posts

Showing posts from February 24, 2024

Marathavar Vittu Vilagaathavar Tamil Christian song lyric. மாறாதவர் விட்டு விலகாதவர்

Marathavar Vittu Vilagaathavar Yennai Vazhi Nadathubavar Yendrum Kaividaathavar x2 Nandri Umakku Nandri Yennai Vazhavecha Thevan Neengathaan x2 1. Maatthavangae Yennai Verutthiddae Pothum Neengga Mattum Yennai Thedi Vantheengga x2 Yennai Aravanaichchu Muttham  Seithu Uyarthi Vachchinggae Naan Yizhanthu Ponae Sthaalaththai Thiruba Thantheenggae x2 2.Yentha Nilaiyaanalum Nesikkindraar  Un Uyir Meetkka Uyir Thanthaar x2 Antha Alavillathae Anbukku Nee Yenna Seivaaiyoo   Un Ullatthil Idam Thanthaal Athu Pothumae x2 மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர்  நன்றி உமக்கு நன்றி  என்னை வாழவச்ச   தெய்வம் நீங்கதான் நன்றி உமக்கு நன்றி  என்னை வாழவச்ச   தெய்வம் நீங்கதான் 1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும்  நீங்க மட்டும் என்னை   தேடி வந்தீங்க X2  என்ன அரவணைச்சு  முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க  நான் இழந்து போன ஸ்தானத்தை திரும்ப தந்...