Vaalaakamal tamil song lyrics

காலேலூயா துதி உமக்கே 4
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்2
காலேலூயா துதி உமக்கே4

அரக்கன் கோலியாத்தை 
அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை 
யாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே
மேலே மேலே மேலே மேலே2

காலேலூயா துதி உமக்கே 4
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்2
காலேலூயா துதி உமக்கே4

கை நீட்டி தூக்கி விட்டீர்
உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர்
நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர்
சாம்பலை போக்கி விட்டீர்
சிங்காரம் தந்து விட்டீர்
நிரந்தரமாய் 2

காலேலூயா துதி உமக்கே 4
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்2
காலேலூயா துதி உமக்கே4

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது