Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்
ஆராதனை என் இராஜாவுக்கே
எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்
Enakkaagavae yaavaiyum seithu mudithaar
அவரே என் ராஜாவே
Avarae en raajavae
குற்றம் குறை யாவும் மன்னித்தென்னை வாழ வைத்தார்
Kuttram kurai yaavum manithu ennai vaazha vaithaar
அவரே என் ராஜாவே
Avarae en raajavae
ஆராதனை என் ராஜாவுக்கே
Aarathanai en rajavukae
மனதார செலுத்திடுவேன்
Manathaara seluthiduvaen
ஆராதனை என் இயேசுவுக்கே
Aarathanai en Yesuvukkae
நன்றியோடு செலுத்திடுவேன்
Nandriyoadu seluthiduvaen
1. மகிமையோடு வாழ்பவரே
Magimaiyoadu vaazhbavarae
மாறிடாத என் நேசரே
Maaridaatha en nesarae
நித்தியரே நீரே சத்தியரே
Nithiyarae neerae sathiyarae
இம்மட்டும் உதவின எபினேசரே
Immattum uthavina ebinesarae
காண்கின்ற தெய்வம் நீரே
Kaangindra theivam neeraae
கடைசி வரை கரை சேர்த்திடுமே - என்னை
Kadaisivarai karai serthidumae - ennai
2. வல்லமை நிறைந்த இயேசு நாதா
Vallamai niraintha Yesu naatha
வாழ்த்தி வணங்குவேன் உம் நாமத்தை
Vaazhthi vananguvaen um naamathai
வேறொரு நாமம் இல்லை பணிந்திடவே
Vaeroru naamam illai paninthidavae
விண்ணகம் போற்றும் தேவன் நீரே
Vinnagam poatrum thevan neerae
வல்லவர் நீர் தான் ஐயா
Vallavar neer thaan ayyaa
வாழும் வரை உம்மை தொழுதிடுவேன்
Vaazhum varai ummai thozhuthiduvaen
3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
Ulagil vaazhum naatkallellaam
உன்னோடு இருப்பேன் என்றவரே
Unnoadu iruppaen endravarae
உயர்ந்த அடைக்கலமானவரே
Uyarntha adaikkalam aanavarae
உன்னதரே என்றும் உயர்ந்தவரே
Unnatharae endrum uyarnthavarae
கிருபை நிறைந்தவரே
Kirubai nirainthavarae
கிறிஸ்து இயேசுவே என் தஞ்சமே
Kiristhu Yesuvae en thanjamae
Comments
Post a Comment