Ummai allaamal enakku yaar undu உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு - 4
Ummai allaamal enakku yaar undu - 4
என் இயேசையா அல்லேலூயா - 4
En Yaesaiyaa allaelooyaa - 4
இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே - 2
Inpaththilum neerae, thunpaththilum neerae - 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2
Evvaelaiyum aiyaa neer thaanae
என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே - 2
En snaekamum neerae, en aachaiyum neerae - 2
என் எல்லாமே ஐயா நீர் தானே - 2
En ellaamae aiyaa neer thaanae
இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே - 2
Immaiyilum neerae, marumaiyilum neerae - 2
எந்நாளுமே ஐயா நீர்தானே - 2
Ennaalumae aiyaa neerthaanae
Comments
Post a Comment