Deva Prasanname irangiyae vandhiduthae / தேவ பிரசன்னமே இரங்கியே வந்திடுதே

 

Deva Prasanname irangiyae vandhiduthae

Deva Prasanname irangiyae vandhiduthae

Devanin magimai namaiyellam

Parisutha sthalathil mooduthae

 

Deva Prasanname irangiyae vandhiduthae

Deva Prasanname irangiyae vandhiduthae

 

Devanin nalla thootharkal

Nammai sutrillum ingu nirkirar

Devanin magimai namaiyellam

Parisutha sthalathil mooduthae

 

Deva Prasanname irangiyae vandhiduthae

Deva Prasanname irangiyae vandhiduthae

 

 

Devanin thooya akini – ingu

Nammakulae irangi vandhiduthae

Devanin magimai namaiyellam

Parisutha sthalathil mooduthae

 

Deva Prasanname irangiyae vandhiduthae

Deva Prasanname irangiyae vandhiduthae

 

Vannathin abhishegamae – intru

Nammakulae nirambi valiuthae

Devanin magimai namaiyellam

Parisutha sthalathil mooduthae

 

Deva Prasanname irangiyae vandhiduthae

Deva Prasanname irangiyae vandhiduthae

 

Deva Prasanname irangiyae vandhiduthae

Deva Prasanname irangiyae vandhiduthae

Devanin magimai namaiyellam

Parisutha sthalathil mooduthae

 

Deva Prasanname irangiyae vandhiduthae

Deva Prasanname irangiyae vandhiduthae

 

Tamil

 

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

 

தேவனின்  மகிமை  நம்மைஎல்லாம்

பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

 

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

 

தேவனின்  நல்ல  தூதர்கள்

நம்மை  சுற்றில்லும்  இங்கு  நிற்கிறார்

தேவனின்  மகிமை  நம்மைஎல்லாம்

பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

 

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவனின்  தூய  அக்கினி  – இங்கு

நமக்குள்ளே  இறங்கி  வந்திடுதே

 

தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்

பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

 

வானத்தின் அபிஷேகமே  – இன்று

நமக்குள்ளே நிரம்பி  வழியுதே

தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்

பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

 

தேவ பிரசன்னமே   இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

 

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவனின்  மகிமை  நம்மை எல்லாம்

பரிசுத்த  ஸ்தலத்தில்  மூடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

தேவ பிரசன்னமே  இறங்கியே வந்திடுதே

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது