அந்த அற்புதம் நடந்த கதை | arputham nadantha kathai lyrics
அந்த அற்புதம் நடந்த கதை
arputham nadantha kathai
மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே
Miga aacharyam aacharyamae
அற்புதங்களில் எல்லாம் சிறந்த
Arputhanggalil ellaam sirantha
ஆச்சர்ய அற்புதமே
Aacharya arputhamae
1.நடத்தியவர் தேவன்
Nadathiyavar Thaevan
நடந்ததென் உள்ளத்திலே
Nadanthathen ullathilae
நம்பவும் முடியவில்லை
Nambavum mudiyavillai
அனுபவம் புதுமையதால்
Anubavam puthumaiyathaal
2.தெய்வீக அன்பிது
Theiveega anbithu
பேரின்பம் தந்தது
Paerinbam thanthathu
விவரிக்க முடியாத
Vivarikka mudiyaatha
விளைவுகளைச் செய்தது
Vizhaivugalai seithathu
3.கிறிஸ்துவின் ஆளுகை
Kiristhuvin aalugai
கிருபையினால் வந்தது
Kirubaiyinaal vanthathu
கிரியை வழி பெற்றிட
Kiriyai vazhi pettrida
மலிவுப் பொருள் அல்லவே
Malivu porul allavae
4. சிந்தைதனில் தூய்மை
Sinthaithanil thooimai
செயலாற்ற இலட்சியம்
Seyalaatra ilatchiyam
சின்னவன் எந்தனுக்கும்
Sinnavan enthanukkum
சிலுவையினால் வந்தது
Siluvaiyinaal vanthathu
Comments
Post a Comment