Aabiragaamin thaevan eesaakkin thaevan song lyrics ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
Aabiragaamin thaevan eesaakkin thaevan
யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார்
Yaakoabin thaevan unnai aasirvathipaar
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
Thakathimi thagajanu thakathimi thagajanu
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ....ஆ
Thakathimi thagajanu thakathimi thagajanu aa aa aa...
1. கர்த்தருக்கு பயந்து
Kartharukku payanthu
வழிகளில் நடக்கின்ற நீ
Vazhigalil nadakindra nee
பாக்கியவான் பாக்கியவான்
Paakkiyavaan paakkiyavaan
உழைப்பின் பயனை நீ
Uzhaippin payanai nee
உண்பது நிச்சயமே நிச்சயமே
Unbathu nichayamae nichayamae
2.நன்மையும் பாக்கியமும்
Nanmaiyum paakiyamum
உன் வாழ்வில் நீ காண்பாய்
Un vaazhvil nee kaanbaai
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
Selvamum aasthiyum thaedi varum thinamum
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
Jeevanulla naatkalellaam
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய்
Sezhippai nee kaanbaai nee kaanbaai
3. இல்லத்தில் உன் மனைவி
Illathil un manaivi
கனிதரும் திராட்சைச் செடி
Kanitharum thiraatchaich chedi
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
Pillaigal olivamarak kandrugalpol valarvaargal
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
Pillaigalin pillaigalai kaanbathu
நிச்சயம் நிச்சயமே
Nichchayam nichchayamae
Comments
Post a Comment