Aanantha magizhchi appa samugathil song lyrics ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
Aanantha magizhchi appa samugathil
எப்போதும் இருக்கையிலே
Eppothum irukaiyilae
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
Nenjae nee en kalangukiraai
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
En en nee pulambugiraai
1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
Kartharai nambum oruvan maelum
குற்றம் சுமராது
Kutram sumaraathu
காத்திடுவார் உயர்த்திடுவார்
Kaathiduvaar uyarthiduvaar
காத்து நடத்திடுவார்
Kaathu nadaththiduvaar
2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
Therinthu kondaarae thaasan nee thaan
சிநேகிதனும் நீ தான்
Sinaegithanum nee thaan
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
Azhaitha devan aagaathavan endru
தள்ளி விட மாட்டார்
Thalli vida maattaar
3. கைகள் நீட்டு கோலை உயர்த்து
Kaigal neetu koaelai uyarthu
கடலைப் பிரித்து விடு - உன்
Kadalai pirithu vidu-un
காய்ந்த தரையில் நடந்து போவாய்
Kaaintha tharaiyil nadanthu poevaai
எதிரி காணமாட்டாய்
Ethiri kaanamaataai
4. உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்
Unaku munnae avar samugam sellum
கோணல்கள் நேராகும்
Koenalgal naeraagum
வெண்கல இரும்பு கதவுகள் உடையும்
Vaengala irumbu kathavugal udaiyum
புதையல் உனதாகும்-2
Puthaiyal unathaagum
இந்த தேசம் உனதாகும்
Intha thesam unathaagum
5. அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர்
Anjavae maataen karthar en sagayar
என்று நீ அறிக்கையிடு
Endru nee arikaiyidu
மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்
Manithar enaku enna seiyaa mudiyum
என்று தினம் கூறு
Endru thinam kooru
Comments
Post a Comment