Aathumaavae sthoathari muzhu ullamae sthoathari song lyrics ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
ஆத்துமாவே ஸ்தோத்தரி
ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
Aathumaavae sthoathari muzhu ullamae sthoathari
ஜீவனுள்ள தேவனைத் துதி
Jeevanulla Thaevanai thuthi
1. ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள்
Ondru irandu endralla Thaevan thantha nanmaigal
கோடா கோடி கோடி ஆகுமே
Koadaa koadi koadi aahumae
ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள்
Ondru irandu endralla nee seluthum nandrigal
கோடா கோடி கோடியாகட்டும்
Koadaa koadi koadiyaahattum
2. நாட்டில் உள்ள மக்களே பூமியின் குடிகளே
Naattil ulla makkalae poomiyin kudigalae
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
Ennudan Thaevanai thuthiyunggal
கூட்டில் உள்ள பறவைபோல் சிக்கிக் கொண்ட நம்மையே
Koottil ulla paravaipoal sikki konda namaiyae
விடுவித்த தேவனைத் துதியுங்கள்
Viduvitha Thaevanai thuthiyunggal
3. பெத்லகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே
Bethlehem vanthaarae kalvaarikku sendraarae
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
Yaesu enakkaai jeevan vittaarae
இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய்
Immahaa sinaehathai aathumaavae sinthippaai
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ
Nenjamae nee marakka koodumoa
4.நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம்
Naanum en veettaarumoa poattruvoam aarathippoam
இயேசுவை என்றுமே சேவிப்போம்
Yaesuvai endrumae saevippoam
எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார்
Enngal paavam mannithaar enggal thaevai santhithaar
வருகை வரை நடத்திச் செல்லுவார்
Varuhai varai nadathi selluvaar
Comments
Post a Comment