Ellaa naamaththirkum melaanavar எல்லா நாமத்திற்கும் மேலானவர் song lyrics
எல்லா நாமத்திற்கும் மேலானவர்
Ellaa naamaththirkum melaanavar
எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் - 2X
Ellaa magimaikkum neer paaththirar - 2X
உம்மைப் போல் வேறே தெய்வம் இல்லை - 2X
Ummaip poal vaerae theyvam illai - 2X
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே - 2X
Paathirar neerae yesuve neer paathirarae - 2X
உம்மைப் போல் வேறே தெய்வம் இல்லை - 2X
Ummaip poal vaerae theyvam illai - 2X
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே - 2X
Paathirar neerae yesuve neer paathirarae - 2X
உயிருள்ள நாமம்
Uyirulla naamam
மேலான நாமம்
Maelaana naamam
ஜீவன் உள்ள நாமம்
Jeevan ulla naamam
இயேசுவின் நாமம் - 3X
Yesuvin naamam - 3X
இயேசுவே மீட்பரே
Yesuve meetparae
ஜீவனே எங்கள் இராஜாவே - 3X
Jeevanae enggal raajavae - 3X
இயேசுவே மீட்பரே
Yesuvae meetparae
ஜீவனே எங்கள் இராஜாவே
Jeevanae enggal raajavae
பரிசுத்தரே படைத்தவரே
Parisuththarae padaithavarae
பரிகாரியே
Parigaariyae
எங்கள் இயேசுவே - 2X
Enggal yesuve - 2X
Comments
Post a Comment