Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2)
1. பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – naan unnai vittu vilaguvathillai song lyrics
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை – Naan Unnai Vittu Vilaguvathillai Lyrics in English
naan unnaivittu vilakuvathillai
naan unnai entum kaividuvathillai
naan unnaik kaannkinta thaevan
kannmanni pol unnaik kaannpaen(2)
1. payappadaathae nee manamae – naan
kaaththiduvaen unnai thinamae
arputhangal naan seythiduvaen
unnai athisayamaay naan nadaththiduvaen
2. thikaiyaathae kalangaathae manamae – naan
unnudanirukka payamaen
kannnneer yaavaiyum thutaiththiduvaen
kavalaikal yaavaiyum pokkiduvaen
3. anuthinam ennaith thaediduvaay-naan
aliththidum pelanaip pettiduvaay
aththimaram pol seliththiduvaay naan
aasaiyaay unnna kani koduppaay
4. neethiyin valakkaraththaalae unnai
thaanguvaen naan anpinaalae
aaviyil unnmaiyaay jepiththiduvaay
thinam allaelooyaa ente aarpparippaay
Comments
Post a Comment