Vinnilum mannilum ummai thavira enakku yaarundu விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிர எனக்கு யாருண்டு song lyrics

 விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிர


விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிர எனக்கு யாருண்டு?

Vinnilum mannilum ummai thavira enakku yaarundu?

இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு

Intha mannulagil ummaiyandri vaeru

விருப்பம் எதுவுண்டு?

Viruppan ethuvundu?


நீர்தானே என் வாஞ்சையெல்லாம்

Neerthaanae en vanjaiyellaam

உம்மைத் தானே பற்றிக் கொண்டேன்

Ummai thaanae pattri kondaen


1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்

Ummoadu thaan eppoathum naan vaazhgiraen

அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்

Appaa en valakkaram pidithu thaangugireer


நன்றி ஐயா நாள் முழுதும்

Nandri aiyaa naal muzhuthum

நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae


2. உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்

Um sitham poal ennai neer nadathugireer

முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்

Mudivilae ennai mahimaiyil aettrukkolveer


3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா

En ullathin pelanae neerthaanaiyaa

எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா

Enakkuriya panggum endrendrum neerthaanaiyaa


4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்

Ummaithaanae naan adaikkalamaai kondullaen

உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்

Ummoaduthaan vaazhvathu en paakiyam


5. எனக்குள்ளே நீர் செயலாற்றி மகிழ்கின்றீர்

Enakkullae neer seyalaatri magizhkindreer

உம் சித்தம் செய்ய ஆற்றல் தருகின்றீர்

Um sitham seiyya aatral tharugindreer

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது