Aanandha kalippulla uthadugalaal Tamil Christian Songs lyrics
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
Aanandha kalippulla uthadugalaal
போற்றிப் புகழ்கின்றேன் - 2
Poattri pugazhgindraen
அறுசுவை உணவு உண்பது போல்
Arusuvai unavu unbadhupol
திருப்தி அடைகின்றேன்
Thirupthi adaigindrean
தினமும் துதிக்கின்றேன்
Thinamum thuthikkindraen
1. மேலானது உம் பேரன்பு
Maelanaadhu um paeranbu
உயிாினும் மேலானது -2
Uyirinum maelaanadhu
உதடுகள் துதிக்கட்டும்
Uthadugal thuthikkattum
உயிருள்ள நாளெல்லாம் - 2
Uyirulla naalellaam
உயிருள்ள நாளெல்லாம்
Uyirulla naalellaam
2. தேவனே நீா் என் தேவன்
Thaevane neer en thaevan
தேடுவேன் ஆர்வமுடன் - 2
Thaeduvaen aarvamudan
மகிமை வாஞ்சிக்கின்றேன்
Magimai vaanjikkindraen
உம் வல்லமை காண்கின்றேன் - 2
Um vallamai kaangindraen
வல்லமை காண்கிறேன்
Vallamai kaangindraen
3. நீா்தானே என் துணையானீ்ா
Neerthaanae en thunaiyaneer
உம் நிழலில் களிகூறுவேன் - 2
Um nizhalil kalikooruvaen
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
Uruthiyaai pattrikkondaen
உம் வலக்கரம் தாங்குதையா - 2
Um valakkaram thaanguthaiyaa
வலக்கரம் தாங்குதையா
Valakkaram thaanguthaiya
Comments
Post a Comment