Alangaara vasalaalae Tamil Christian song lyrics
அலங்கார வாசலாலே
அலங்கார வாசலாலே
Alangaara vasalaalae
பிரவேசிக்க வந்து நிற்கின்றோம்
Pravaesikka vanthu nirkindroam
தெய்வ வீட்டின் நன்மையாலே
Theiva veettin nanmaiyaalae
நிரம்பிட வந்து நிற்கின்றோம்
Nirambida vanthu nirkindroam
ஆராதிக்க வந்தோம் அன்புகூர வந்தோம்
Aaraathikka vanthoam Anbukoora vanthoam
யேகோவா தேவனையே
Yehoavaa thaevaniyae
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
Thuthiththida vanthoam Thozhuthida vanthoam
தூயவர் இயேசுவையே
Thooyavar Yaesuvaiyae
1. ஆலயம் செல்லுவதே
Aaalayam selluvathae
அது மகிழ்ச்சியைத் தந்திடுமே
Athu magizhchiyai thanthiduthae
x2
என் சபையுடனே உம்மை துதித்திடவே
En sabaiyudanae ummai thuthiththidavae
கிருபையும் கிடைத்திட்டதே
Kirubaiyum kidaithittathae
x2
2. பலிகளை செலுத்திடவே
Paligalai seluththidavae
ஜீவ பலியாக மாறிடவே
Jeeva paliyaaga maaridavae
x2
மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே
Maruroopaththin ithayaththai thantheerae
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
Sthoathiram sthoathiramae
x2
3. நன்மை செய்தவர்க்கே
Nanmai seithavarkkae
நன்றி செலுத்துவோமே
Nandri seluthuvoamae
x2
என் காணிக்கையை உம் கரங்களிலே
En kaanikkaiyey um karangalilae
உற்சாகமாய் விதைக்கிறோமே
Urchaagamaai vithaikkiroamae
x2
துதிகன மகிமையுமே
Thuthigana magimaiyumae
முழு மனதோடு செலுத்துவோமே
mulu manathodu seluthuvome
x2
சம்பூரண ஆசிர்வாதங்களால்
samboorana aasirvathanggalal
திருப்தியாய் அனுப்பிடுமே
thirupthiyai annuppidumae
x2
Comments
Post a Comment