Amen alleluiah magathuva thambaraapara Tamil Christian song lyrics

 ஆமென் அல்லேலூயா


ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா

Amen alleluiah magathuva thambaraapara

ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த தோத்திரா

Amen alleluiah jeyam jeyam anantha thoathiraa


ஓம் அனாதி தந்தார் வந்தார்

Oஅm anaathi thanthaar vanthaar

இறந்துயிர்த்தெழுந்தாரே உன்னதமே

Iranthuyirthezhunthaar unnathamae


1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்

Vetri kondaarparithu kodum

வேதாளத்தைச் சங்கரித்து முறித்து

Vethaalathai sangarithu murithu


பத்ராசனக் கிறிஸ்து மரித்து

Pathrasana kristhu marithu

பாடுபட்டுத் தரித்து முடித்தார்

Padu pattu tharithu mudithaar


2. சாவின் கூர் ஒடிந்து மடிந்து

Saavin koor odinthu madinthu

தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து

Thaduppu suvar idinthu vizhunthu


ஜீவனே விடிந்து தேவாலயத்

Jeevanae vidinthu thevaalaya

திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது

Thirai randaai kizhinthu ozhinthathu


3. வேதம் நிறைவேற்றி மெய்தோற்றி

Vaetham niraivaetri meithoattri

மீட்டுக் கரையேற்றி பொய்மாற்றி

Meetu karaiyetri poimaatri


பாவிகளைத் தேற்றி கொண்டாற்றி

Paavikalai thaetri kondaatri

பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

Pathraasana thaetri vaazhvithaar


Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது