Ummaje nampi vantha enaku song lyrics உம்மையே நம்பி வந்த எனக்கு

உம்மையே நம்பி வந்த எனக்கு உலகில் யாருமில்லை
உம் சொல்லையே நம்பி வந்த எனக்கு நீரே புகழிடம்
நீரே நீரே நீரே அடைக்கலம் 
நீரே நீரே நீரே புகழிடம் 

உமக்காய் பறக்க நினைக்கையிலே
சிறகை முறிக்கும் உலகத்திலே
புது சிறகை முளைக்க செய்து 
என்னை உயர எழுப்புகிறீர்
நீரே நீரே நீரே அடைக்கலம் 
நீரே நீரே நீரே புகழிடம் 

Ummaje nampi vantha enaku ulakel yarumillai 
Um sollaje nampi vantha enaku neere pukalidam
Neere neere neere adaikkalam 
Neere neere neere pukalidam

Ummakai paraka ninaikajile
Sirakai murikkum ulakathilea
Puthu sirakai mulaika seithu
Ennai uyara ellupukireer 
Neere neere neere adaikkalam
Neere neere neere pukalidam 

Comments

Post a Comment

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது