Posts

Showing posts from June 23, 2022

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது

  நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது பல நன்மை செய்த யேசுவுக்கு நன்றி நன்றி நன்றியன்று சொல்லி நான் துதிப்பேன் நாள்தோறும் போற்றுவேன் நாள்தோறும் போற்றுவேன் -2 எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன் -2 அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2 ஆண்டவரை போற்றுவேன் (நன்றி சொல்) மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் பொதேல்லாம் பாதுகாத்தீர் ஐயா -2 மீண்டும் ஜீவனை கொடுத்து நீரென்னை வாழ வைத்தீரையா -2 வாழ வைத்தீரையா (நன்றி சொல்) தேவன் அரூளிய சொல்லி முடியத ஈவுகலுக்காய் ஸ்தோத்திரம் -2 அளவிள்ளா அவரின் கிருபைகளுக்காய் ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் -2 ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் (நன்றி சொல்) Nandri Sollamal Irukkave Mudiyathu Lyrics in English nanti sollaamal irukkavae mutiyaathu pala nanmai seytha yaesuvukku nanti nanti nantiyantu solli naan thuthippaen naalthorum pottuvaen naalthorum pottuvaen -2 eththanaiyo nanmaikalai en vaalvil seythaarae aeraalamaay nanti solvaen -2 aththanaiyum ninaiththu ninaiththu naan thuthippaen aanndavarai pottuvaen -2 aanndavarai ...

Maravaar Yesu Maravaar song lyrics - மறவார் இயேசு மறவார்

  மறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும் உன்னை மறவார் மறவார் இயேசு மறவார் உன்னை உருவாக்கின தேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார் அபிஷேகம் செய்தவர் மறவார்-2 மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும் மகிமையின் தேவன் உன்னை மறவார்-2 மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார் தாங்கியே நடத்திட மறவார்-2 எப்பக்கம் நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும் எலியாவின் தேவன் உன்னை மறவார்-2 எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார் வழிகாட்டி நடத்திட மறவார்-2 வானமும் பூமியும் நிலை மாறினாலும் வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2 வார்த்தையை நிறைவேற்ற மறவார்-மறவார் Lyrics in English Maravaar Yesu maravaar – maravaar Yesu maravaar C minor maravaar Yesu maravaar oru imaippoluthilum unnai maravaar maravaar Yesu maravaar unnai uruvaakkina thaevan maravaar-2 1.alaiththavar unnai maravaar apishaekam seythavar maravaar-2 manitharkal anpu nilai maarinaalum makimaiyin thaevan unnai maravaar-2 makimaiyin thaevan unnai maravaar-maravaar 2.tharisanam thanthavar maravaar thaangiyae nadat...

Isravelin Dhevan Kai Viduvathilla song lyrics - -இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல

  இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2 மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய் விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2 அவர் சொன்னால் எல்லாம் ஆகும் கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார் கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2 அதில் நடக்கவும் அவரால் கூடும் அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2 நம் தேவன் கூட இருந்தால் எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2 இஸ்ரவேலின் Lyrics in English isravaelin thaevan kaividuvathilla avarai nampi vanthorkku payamaeyilla – 2 maekamaay akkini sthampamaay vittu vilakaathirukkiraar – 2 sonna vaakkai maranthida manithanalla sollivittu maara manupuththiranalla – 2 avar sonnaal ellaam aakum kattalaiyittal ellaam nirkum – 2 isravaelin nampi kooppittal Yesu sevikoduppaar kadalaaka irunthaalum udan varuvaar – 2 athil nadakkavum avaraal koodum athai pilakkavum avaraal ...

Ummai Pola Maaranum song lyrics - உம்மைப்போல மாறனும்

  உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும், உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும் உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன் நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நான் நித்தம் வழுவேன் நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்,நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம் உந்தனின் சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன் நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம், நீர் ஒருவரே என் வாழ்வின் ஊக்கம் உம்மைப்போல மாறனும் -Ummai Pola Maaranum Lyrics in English ummaippola maaranum, ummaippola vaalanum, ummil innum athikamaay anpu kooranum ulakin anpu maayai entu arinthaen, uravin anpu nirantharam illai unarnthaen neer oruvarae en vaalvin sonthamae neer oruvarae en vaalvin selvamae umathu saayalai naan pirathipalippaen unthanin kirupaiyaal naan niththam valuvaen neer oruvarae en vaalvin vilamparam,neer oruvarae en vaalvin nirantharam unthanin sevaiyil naan nilaiththiruppaen unthanin varuk...

Maruroobamagum Neramithu song lyrics - மறுரூபமாகும் நேரமிது

  மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே-2 ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும் மனவாட்டியாய் உம்மை நான் காண-2 உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2 உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால் தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum Neramithu Magimayai Kandidavae-2 Ethenil Neer Thantha Jeevanayae Puthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai Maatrum Manavattiyaai Ummai Naan Kaana-2 Uyirppiyumae Emmai Uyirppiyumae Malai melae Nangal Pragasikkavae-2 Hallelujah Hallelujah-2 2.Jeevanulla Deva Manithanai Maatrum Um Oozhiyam Seithidavae-2 Ulagam En Pinnal Neer Enthan Munnal Tharisikkavae Enakku Uthavidumae-2

Karthar Namakkaga Yutham song lyrics - கர்த்தர் நமக்காக யுத்தம்

  கர்த்தர் நமக்காக யுத்தம் செய்யும் தேவன் மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம் இயேசு நம் பட்சம் நம் பாரம் யாவும் சுமப்பார் நிந்தை மாற்றுவார் மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம் இயேசு நம் பட்சம் வாழ்வேன் நான் ஜீவனோடு இயேசுவின் உயிர்த்த வல்லமை என்னுள் இருப்பதால் விடுதலை ஆனேன் இயேசு நாமத்தால்…-நம் பாரம் வாழ்வேன் நான் ஜீவனோடு உம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன் கிறிஸ்து வெளிப்பட்டார் சுகமானேனே இயேசு நாமத்தால் கர்த்தர் யுத்தம் செய்வார் இருள் அகற்றுவார் அசைந்திடா ராஜ்யம் எழுப்பிடுவார் அவர் நாமத்தாலே ஜெயம் என்றுமே பாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான் Lyrics in English Karthar Namakkaga Yutham – karththar namakkaaka yuththam karththar namakkaaka yuththam seyyum thaevan maerkolluvaar namakkaay maerkolluvaarae asaikkappadamaattaோm thottuppokamaattaோm Yesu nam patcham nam paaram yaavum sumappaar ninthai maattuvaar maerkolluvaar namakkaay maerkolluvaarae asaikkappadamaattaோm thottuppokamaattaோm Yesu nam patcham vaalva...

Ejamaananae Ejamaananae song lyrics - எஜமானனே எஜமானனே

  எஜமானனே எஜமானனே -Ejamaananae Ejamaananae எஜமானனே (2) உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2 அழியும் என் கைகளை கொண்டு அழியா உம் ராஜ்ஜியம் கட்ட பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் அழியும் என் உதடுகள் கொண்டு அழியா உம் வார்த்தையை சொல்ல எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியே வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் என்னில் என்ன நன்மை கண்டீர் என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நான் செய்வதே  Lyrics in English ejamaananae ejamaananae -Ejamaananae Ejamaananae ejamaananae (2) um sevaikkaay ennai alaiththeer – 2 aliyum en kaikalai konndu aliyaa um raajjiyam katta paiththiyamaana ennai therintheduththeer aliyum en uthadukal konndu aliyaa um vaarththaiyai solla eththanaay vaalntha ennai therintheduththeer (pirintheduththeer) aaraathippaen athai ennnniyae vaalnaalellaam ummai mattumae aaraathippaen ennil enna nanmai kannteer ennai alaiththu uyarththi vaiththeer

Yuththangal Mearkollumpothu song lyrics - யுத்தங்கள் மேற்கொள்ளும்போது

  யுத்தங்கள் மேற்கொள்ளும்போது எங்கள் ஜெயம் நீர் நான் கண்டு அஞ்சும் அலைகள் உம் சத்தம் கேட்டு அகன்றிடும் இருளான பாதைகள் எல்லாம் உம் அன்பு தாங்கும் நான் என்றும் அஞ்சிட மாட்டேன் உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன் கைகள் உயர்த்தி தினம் பாடுவேன் யுத்தம் உம்முடையதே உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன் எந்தன் பயம் எல்லாம் யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போது யார் நிற்க கூடும் எனக்கெதிராக…. ஆகாதது ஒன்றுமில்லையே என் இயேசுவே உம்மால்…. சாம்பலை சிங்காரமாக்கும் வல்லவர் நீரே இயேசுவே…. என்றென்றும் வாழ்பவர் நீரே மரணத்தை வென்றவரே-முழங்காலில் என் முன்னே செல்லும் என் வல்ல கோட்டை உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே ஓ..யுத்தங்கள் வெல்லும் எங்கள் மகிமையின் வெளிச்சம் உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே-3 முழங்காலில் யுத்தம் செய்திடுவேன் கைகள் உயர்த்தி தினம் பாடுவேன் யுத்தம் உம்முடையதே உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன் எந்தன் பயம் எல்லாம் யுத்தம் உம்முடையதே Lyrics in English yuththangal maerkollumpothu – Yuththangal Mearkollumpothu yuththangal maerkollumpothu engal jeyam neer naan k...

Ummai Pol Nallathor Nesarillai song lyrics - உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை

  உம்மைப் போல் நல்லதோர் நேசரில்லை உம்மைப் போல் நல்லதோர் நண்பரில்லை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உயிருள்ள நாளெல்லாம் ஆராதிப்பேன் – 2 வானத்தின் தூதரெல்லாம் போற்றிடும் பரிசுத்தரே சகல சிருஷ்டியுமே வாழ்த்திடும் இயேசு நீரே – 2 பரிசுத்தர் பரிசுத்தரே பரலோக இராஜா நீரே – 2 தாய் தந்தை கைவிட்டாலும் கைவிடா தேவன் நீரே உள்ளங்கையில் எந்தனை வரைந்திட்ட கர்த்தர் நீரே – 2 ஆதி அந்தமும் நீரே அல்பா ஒமேகாவும் நீரே – 2 கன்மலை தேவனாக காத்திடும் கர்த்தர் நீரே வல்லமை மாட்சிமையாய் மகிமையின் இராஜா நீரே-2 பலியான தேவன் நீரே பரிகாரி இயேசு நீரே – 2 Lyrics in English ummaip pol nallathor naesarillai ummaip pol nallathor nannparillai aaraathippaen aaraathippaen uyirulla naalellaam aaraathippaen – 2 vaanaththin thootharellaam pottidum parisuththarae sakala sirushtiyumae vaalththidum Yesu neerae – 2 parisuththar parisuththarae paraloka iraajaa neerae – 2 thaay thanthai kaivittalum kaividaa thaevan neerae ullangaiyil enthanai varainthitta karththar neerae – 2 aathi anthamum neerae alpaa omaekaavum neerae – 2 kanmalai thaevan...

Thesamellam Selluvom song lyrics - தேசமெல்லாம் செல்லுவோம்

  தேசமெல்லாம் செல்லுவோம் சத்தியத்தை சொல்லுவோம் – நம் பூமியின் எல்லைகளை எல்லாம் – நம் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் 1. அழிந்து போகும் ஆத்துமாக்களை கண்முன் தெரியலையோ மனிதரெல்லாம் நரகம் போவது கவலை உனக்கில்லையா 2. கொஞ்ச காலமே இனியுள்ளதென்று அறிந்த சாத்தானும் துரிதமாக செயல்படுகிறது நீ ஏன் தூங்குகிறாய் 3. இன்று செய்யாமல் என்று செய்தாய் இதுவே கடைசி காலம் எல்லோரும் அழிந்து போன பின்பு யாரை தேடி செல்வாயோ 4. எல்லாரையும் நான் நேசிக்கிறேனே என்று நீ சொன்னாலும் சத்தியத்தை நீ சொல்லாவிட்டால் உன் அன்பு வீணல்லவா Desamellam Selluvom Lyrics in English thaesamellaam selluvom saththiyaththai solluvom - nam poomiyin ellaikalai ellaam - nam Yesuvukku sonthamaakkuvom 1. alinthu pokum aaththumaakkalai kannmun theriyalaiyo manitharellaam narakam povathu kavalai unakkillaiyaa 2. konja kaalamae iniyullathentu arintha saaththaanum thurithamaaka seyalpadukirathu nee aen thoongukiraay 3. intu seyyaamal entu seythaay ithuvae kataisi kaalam ellorum alinthu pona pinpu yaarai thaeti selvaayo 4. ellaaraiyum naan naesikki...

Annal Mooti Eriya Vidu song lyrics - அனல்மூட்டி எரியவிடு

  உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடு அயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம் தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார் பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார்  3. மகிமையின் மேகம் இவர்தானே அக்கினித்தூணும் இவர்தானே நடக்கும் பாதையெல்லாம் தீபமானார் நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார் உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய Anal Mooti Eriya Vidu Lyrics in English unakku kitaiththa iraivanin kotaiyai kolunthuvittu eriyachchey makanae analmootti eriyavidu ayalmolikal thinam paesu 1. vallamai, anpu, thannadakkam tharukinta aaviyaanavar unakkullae payamulla aaviyai nee peravillai pelan tharum aaviyaanavar unakkullae. 2. kaattaாka malaiyaaka varukintar panithulipol kaalaithorum m...

Pirantha Naal Muthalai song lyrics - பிறந்த நாள் முதலாய்

  பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை 1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே 2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன் அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே Lyrics in English pirantha naal muthalaay um tholil sumantheerae thakappanilum maelaay thani paasam vaiththeerae methuvaana thental kodungaattaாy maari atiththavaelaiyilum ennai geelae vidavillai 1. theengu naalilae koodaara maraivilae oliththu vaiththeerae um vaelaikkaakavae kanmalai maelennai uyarththi vaiththeerae thuthikkum puthu paadal en naavil thantheerae 2. pirakkumunnamae en peyarai arintheerae avayam anaiththumae alakaaka varaintheerae ennidam ullathaiyae ummidam oppataiththaen annaal varaiyilumae athai kaaththida vallavarae

En Aathumave Karthari Thuthi song lyrics - என் ஆத்துமாவே கர்த்தரை துதி

  என் ஆத்துமாவே கர்த்தரை துதி என் முழு உள்ளமே அவரை துதி கர்த்தர் செய்த சகல உபகாரத்தை என்றென்றும் மறவாதே  1. நன்மையால் என் வாயை திருப்பதி ஆக்கினாரே ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய் அவர் செய்த நன்மைகட்காய்  2. யோர்தானின் சீற்றத்தையும் எரிகோவின் மதில்களையும் இயேசுவின் கரம் கொண்டு ஜெயித்திட்டோமே பயம் ஒன்றும் எனக்கில்லையே  3. உனக்காக யுத்தம் செய்வார் சந்துருவை மிதித்திடுவாய் எப்பக்கம் நோக்கினும் வெற்றி எனக்கு தொடர்ந்து முன்செல்லுவேன்  Lyrics in English en aaththumaavae karththarai thuthi en mulu ullamae avarai thuthi karththar seytha sakala upakaaraththai ententum maravaathae  1. nanmaiyaal en vaayai thiruppathi aakkinaarae aaththumaavae nee sthoththarippaay avar seytha nanmaikatkaay  2. yorthaanin seettaththaiyum erikovin mathilkalaiyum Yesuvin karam konndu jeyiththittaோmae payam ontum enakkillaiyae  3. unakkaaka yuththam seyvaar santhuruvai mithiththiduvaay eppakkam Nnokkinum vetti enakku thodarnthu munselluvaen

Jeyam Tharum Yesu Ennile song lyrics - ஜெயம் தரும் இயேசு என்னிலே

  ஜெயம் தரும் இயேசு என்னிலே தோல்வி என்பது இல்லையே ஜெயம் ஜெயம் (2) ஜெயமே இயேசுவின் நாமத்தில் ஜெயமே 1. கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை சாத்தானின் தலைகள் உடைந்தனவே துரைத்தனம் அதிகாரம் யாவையுமே வென்று சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் 2. மரணமே உந்தன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே பாதாளம் யாவையும் வென்ற யேசுவால் பாய்திடுவேன் ஒரு சேனைக்குள்ளயே 3. எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் இனி மேல் ஒன்றும் வாய்த்திடாதே ஒரு வழியாய் சத்துரு எழும்பி வந்தால் ஏழு வழியாய் ஓடி போவான் Lyrics in English jeyam tharum Yesu ennilae tholvi enpathu illaiyae jeyam jeyam (2) jeyamae Yesuvin naamaththil jeyamae 1. kalvaari siluvaiyil tholviyillai saaththaanin thalaikal utainthanavae thuraiththanam athikaaram yaavaiyumae ventu siluvaiyil Yesu vetti siranthaar 2. maranamae unthan koor engae paathaalamae un jeyam engae paathaalam yaavaiyum venta yaesuvaal paaythiduvaen oru senaikkullayae 3. enakkethiraay varum aayuthangal ini mael ontum vaayththidaathae oru valiyaay saththuru elumpi vanthaal aelu valiyaay oti povaan

Ithuvarai Ennai Neer Nadathiyatharkku song lyrics - இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு

  இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு நான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு – 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2 ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2 என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் – 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும (தாங்கிடும்) திட்டம் தந்தீர் – 2 Lyrics in English ithuvarai ennai neer nadaththiyatharku naan emmaaththiram en vaalkkai emmaaththiram ithuvarai ennai neer sumanthatharku naan emmaaththiram en kudumpam emmaaththiram naan kannda maenmaikal ellaam um karaththin eevu naan paarkkum uyarvukal ellaam neer eenthum thayavu – 2 aen ennai therinthu konnteer theriyavillai aen ennai uyarththineer puriyavillai – 2 aadukal pinnae alainthu thirinthaen – 2 ariyannai aetti ala...

Ennaal Ontrum Koodathentru Song lyrics - என்னால் ஒன்றும் கூடாதென்று

  என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய் வரவழைப்பவரே ஆபிரகாமுக்கு செய்தவர் எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரே எல்லாம் பார்த்துகொள்வார் தேவையை நிறைவாக்குவார் கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து ஏற்றதாய் பெலன் தருவார் அன்னாளை களிப்பாய் மாற்றினவர் என்னையும் மாற்றிடுவார் 3. எல்ரோயீ என்னை காண்பவரே என் கண்ணீர் துடைப்பவரே கருமுதலாய் என்மேல் கண் வைத்து நன்மைகள் செய்பவரே ஆகாரின் கண்ணீரை மாற்றினவர் என் கண்ணீர் மாற்றிடுவார்  Lyrics in English ennaal ontum koodaathentu ennai naan thanthu vittaen ummaal ellaam koodumentu ummai naan nampiyullaen 1. elshadaay sarva vallavarae ellaam seypavarae illaathavaikalai irukkintathaay varavalaippavarae aapirakaamukku seythavar enakkum seyya vallavar 2. yekovaa yeerae ellaam paarththukolvaar thaevaiyai niraivaakkuvaar kannnneerai thuruththiyil eduththu vaiththu aettathaay pelan tharuvaar annaalai kalippaay maattinava...