Posts

Showing posts from May 22, 2016

Ummai padatha

உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 4. என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் (2)
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் (2) – உம்மை  Ummai Padatha Natkalum Illaye
Ummai thaedaadha naatkalum Illaye (2) 1. Ummaiyallaamal yaarai naan naesippaen (2)
Umakkaaga allaamal yaarukkaaga vaazhuvaen
Nampungappaa undhan pillaiyai (2) – Ummai 2. Velliyai pudamidum poala ennai pudamitteer (2)
Adhanaal naan suthamaanaanae
Ponnaaga vilanga seidheerae (2) – Ummai 3. Poruthanaigal niraivaetri sthoathirangal seluthuvaen (2)
Aaraadhithu ummai uyarthuvaen
Nampungappaa undhan pillaiyai (2) – Ummai 4. En ...

Annathi sinekathal

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரைய்யா காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே அன்பு பெரியது இரக்கம் பெரியது கிருபை பெரியது தயவு பெரியது 1. அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே – அன்பு 2. நிலையில்லாதா உலகத்தில் அலைந்தேனய்யா நிகரில்லாத இயேசுவே அனைத்துக் கொண்டீரே – அன்பு 3. தாயின் கருவில் தொன்றுமுன்னே தெரிந்துக் கொண்டீரே தாயைப் போல ஆற்றி தேற்றி நடத்தி வந்தீரே – அன்பு 4. நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கின்றேனைய்யா – அன்பு 5. கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே – அன்பு