Posts

Showing posts from March 8, 2023

Vaeru oru aasai illa yesu rajaa song lyric வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

 வேறு ஒரு ஆசை இல்ல வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா Vaeru oru aasai illa yesu rajaa உம்மைத் தவிர உம்மைத் தவிர Ummai thavira ummai thavira 1. உம் பாதம் பணிந்து நான் Um paadham panindhu naan உம்மையே தழுவினேன் Ummaiyae thazhuvinaen 2. இருள் நீக்கும் வெளிச்சமே Irul neekkum vellichame எனை காக்கும் தெய்வமே Yennai kaakum dheivamae 3. மனம் இரங்கினீரே Manam irangineerae மறுவாழ்வு தந்தீரே Maru vaazhvu thandheerae 4. சுகம் தந்தீரையா Sugam thandheeraiyaa பெலன் தந்தீரையா Belan thandheeraiyaa 5. இரக்கத்தின் சிகரமே Irakkaththin sigaramae இதயத்தின் தீபமே Idhayathin dheebamae 6. செய்த நன்மை நினைத்து Seidha nanmai ninaithu துதித்துப் பாடி மகிழ்வேன் Thudhithu paadi magizhvaen

Sthothirabali sthothirabali appavukku song lyric ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

 ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு Sthothirabali sthothirabali appavukku துதியும் கனமும் Thudhiyum ganamum மகிமையும் என் அப்பாவுக்கு Magimaiyum yen appavukku 1. சுகம் தந்தீரே நன்றி ஐயா Sugam thandheerae nandri aiyaa பெலன் தந்தீரே நன்றி ஐயா Belan thandheerae nandri aiyaa 2. உணவு தந்தீர் நன்றி ஐயா Unavu thandheer nandri aiyaa உடையும் தந்தீர் நன்றி ஐயா Udaiyum thandheer nandri aiyaa 3. அன்புகூர்ந்தீர் நன்றி ஐயா Anbu koorndheer nandri aiyaa அரவணைத்தீர் நன்றி ஐயா Aravanaitheer nandri aiyaa 4. கூட வைத்தீர் நன்றி ஐயா Kooda vaitheer nandri aiyaa பாட வைத்தீர் நன்றி ஐயா Paada vaitheer nandri aiyaa 5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா Abhisheagithir nandri iyaa அனலாக்கினீர் நன்றி ஐயா Analakkineer nandri aiyaa 6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா Raththam sindhineer nandri aiyaa இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா Ratchippu thandheer nandri aiyaa

Sthoathiram Yaesu naathaa song lyric ஸ்தோத்திரம் இயேசு நாதா

ஸ்தோத்திரம் இயேசு நாதா 1. ஸ்தோத்திரம் இயேசு நாதா  Sthoathiram Yaesu naathaa உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா  Umakkendrum sthoathiram yaesu naathaa ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்  Sthoathiram seigiroam ninnadiyaar திரு நாமத்தின் ஆதரவில்!  Thiru naamaththin aatharavil! 2. வான தூதர் சேனைகள்  Vaana thoothar saenaikal மனோகர கீதங்களால் எப்போதும்  Manoakara keethangkalaal eppoathum ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்  Oayvindri paadith thuthikka perum மன்னவனே உமக்கு!  Mannavanae umakku! 3. இத்தனை மகத்துவமுள்ள  Iththanai magaththuvamulla பதவி இவ்வேழைகள் எங்களுக்கு  Pathavi ivvaezhaikal engkalukku எத்தனை மாதயவு நின் கிருபை  Eththanai maadhayavu nin kirubai எத்தனை ஆச்சரியம்!  Eththanai aachariyam! 4. நின் உதிரமதினால்  Nin uthiramathinaal திறந்த நின் ஜீவப் புது வழியாம்  Thirantha nin jeeva puthu vazhiyaam நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி  Nin adiyaarkku pithaavin sannithi சேரவுமே சந்ததம்!  Saeravumae santhat...

Sthoathiram paadiyae poattriduvaen song lyric ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

 ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் Sthoathiram paadiyae poattriduvaen தேவாதி தேவனை இராஜாதி ராஜனை Thaevaathi thaevanai raajaathi raajanai வாழ்த்தி வணங்கிடுவேன்! Vaazhthi vananggiduvaen 1.அற்புதமான அன்பே - என்னில் Arputhamaana anbae - ennil பொற்பரன் பாராட்டும் தூய அன்பே Porparan paaraattum thooya anbae என்றும் மாறா தேவ அன்பே Endrum maaraa thaeva anbae என்னுள்ளம் தங்கும் அன்பே! Ennullam thanggum anbae 2. ஜோதியாய் வந்த அன்பே - பூவில் Joathiyaai vantha anbae - poovil ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே Jeevan thanthu ennai meetta anbae தியாகமான தேவ அன்பே Thiyagamaana thaeva anbae திவ்விய மதுர அன்பே! Thivviya mathura anbae 3. மாய உலக அன்பை - நம்பி Maaya ulaga anbai - nambi மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே Maanda ennai kandazhaitha anbae என்னை வென்ற தேவ அன்பே Ennai vendra thaeva anbae என்னில் பொங்கும் பேரன்பே! Ennil ponggum paeranbae 4. ஆதரவான அன்பே - நித்தம் Aatharavaana anbae - niththam அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே Annai poal ennaiyum thaanggum anbae உன்னத மா தேவ அன்பே Unnatha maa thaeva an...