Posts

Showing posts from March 1, 2023

Thuyavare - அழகானவர் தூயவரே-ALAGANAVAR

  Thuyavare - அழகானவர் தூயவரே-ALAGANAVAR அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே-2 ஆயிரங்களில் நீங்க அழகானவர் என் வாழ்வின் நேசர் நீரே சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் புஷ்பமே உம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் ஆசை ஐயா உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர் அழகானவர் தூயவரே-Alaganavar Thuyavare Lyrics in English alakaanavar thooyavarae uyarnthavarae en anpae-2 aayirangalil neenga alakaanavar en vaalvin naesar neerae saaronin rojaavum pallaththaakkin pushpamae ummai naan arinthu konntaen-2-alakaanavar ungalai paarkkanum um paasaththil moolkanum ithu thaan en aasai aiyaa ungalai paarkkanum um paasaththil moolkanum ithu thaan en vaanjai aiyaa-2-alakaanavar Yesuvae en Yesuvae ummai pola yaarum illai-4-alakaanavar

Irullil Vazhum Ullagai - இருளில் வாழும் உலகை

  Irullil Vazhum Ullagai - இருளில் வாழும் உலகை இருளில் வாழும் உலகை வெளிச்சத்தில் கொண்டு வர இரட்சகர் பிறந்தாரே விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்து மனிதரை மீட்டாரே இரட்சகர் பிறந்தாரே -4 1.பாவத்தில் இருந்த உலகை பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே பாரினில் வாழும் மனிதரை நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே இருளில் வாழும் உலகை – Irullil Vazhum Ullagai Lyrics in English irulil vaalum ulakai velichchaththil konndu vara iratchakar piranthaarae vinnnulakam vittu mannnulakam vanthu manitharai meettarae iratchakar piranthaarae -4 1.paavaththil iruntha ulakai parisuththamaakkida iratchakar piranthaarae paarinil vaalum manitharai nannparkalaay kolla Yesu piranthaarae vaalka vaalkavae Yesu neer vaalkavae

Aadhaaram Neer Thaan Aiyya - ஆதாரம் நீர் தான் ஐயா

  Aadhaaram Neer Thaan Aiyya - ஆதாரம் நீர் தான் ஐயா பல்லவி ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே , ஆதாரம் நீர் தான் ஐயா. அனுபல்லவி சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் சரணங்கள் மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில் மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் , மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு – நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர் நட்டாற்றில் விட்டாரையா; தனியனை நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு – கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே , வற்றா கிருபை நதியே ,என்பதியே , வற்றா கிருபை நதியே ; என்பதியே – சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே , துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு – ஆதாரம் நீர் தான் ஐயா என் துறையே ஆதாரம் நீர் தான் ஐயா – 2 1. சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் – 2 ஆதாரம் நீர் தான் ஐயா என் துறையே ஆதாரம் நீர் தான் ஐயா 2. சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து – 2 துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே உம தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா 3. நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் – 2 நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய் தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா 4. கற்றோர் பெருமையே மற்றோர் அரு...

En Meipparanavar Benny Joshua - கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar

  En Meipparanavar Benny Joshua - கர்த்தர் என் மேய்ப்பரானவர்-Karthar G Maj கர்த்தர் என் மேய்ப்பரானவர் நான் தாழ்ச்சி அடைகிலேன் அவர் என்னை புல்லுள்ள இடத்தில் அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னை கொண்டு போகிறார் ஆத்துமாவை தேற்றி என்னை நீதியின் பாதையில் நடத்துவார்-கர்த்தர் எதிரி முன் விருந்தொன்றை ஆயத்தம் செய்தீர் புது எண்ணெய் அபிஷேகம் என் மேல் ஊற்றி மரண இருளின் பள்ளத்தாக்கில் நான் நடப்பினும்-2 பொல்லாப்புக்கு பயப்படேனே உம் கோலும் தடியும் என்னை தேற்றும் கர்த்தர் என் மேய்ப்பரானவர் நான் தாழ்ச்சி அடைகிலேன் அவர் என்னை புல்லுள்ள இடத்தில் அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னை கொண்டு போகிறார் ஜீவனுள்ள நாளும் நன்மையும் கிருபையும் தொடருமே-கர்த்தர் Karthar En Meipparanavar Naan Thaazhchi Adaigilen Avar Ennai Pullulla Idathil Amarntha Thanneergalandayil Ennai Kondu Pogiraar Aathumavai Thetri Ennai Neethiyin Pathayil Nadathuvaar-Karthar Ethiri Mun Virunthondrai Aayatham Seitheer Puthu Ennai Abishegam En mel Ootri Marana Irulin Pallaththakkil Naan Nadappinum-2 Pollappukku Bayappadene Um Kolum Thadiyum Ennai The...

Thagappanae New | Ps.Benny Joshua Featuring Angelyn Sakthi - தகப்பனே நல்ல தகப்பனே - 2

  Thagappanae New | Ps.Benny Joshua Featuring Angelyn Sakthi - தகப்பனே நல்ல தகப்பனே - 2 தகப்பனே நல்ல தகப்பனே – 2 என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2 குறைவொன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி – 4 எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க – 2 எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி – 4 தகுதிக்கு மிஞ்சி நீங்க நன்மையால நிரப்புறீங்க – 2 உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி – 4 – தகப்பனே Thagappanae New | Ps.Benny Joshua Featuring Angelyn Sakthi Lyrics in English thakappanae nalla thakappanae – 2 ennai thaangidum nalla thakappanae – 2 kuraivontum illai ennai niraivaaka nadaththureenga nanti solla vaarththai illai nalamaaka nadaththureenga nanti umakkae nanti – 4 eththanai nanmai neenga en vaalvil senjaீnga – 2 ethai kanndu ennai neer ivvalavaay naesichchaீnga nanti umakkae nanti – 4 thakuthikku minji neenga nanmaiyaala nirappureenga – 2 uthavaatha enmael neer unnmaiyaaka irukkure...

Nesikkiren Nesikkiren - நேசிக்கிறேன் நேசிக்கிறேன்

  Nesikkiren Nesikkiren - நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் 1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன் நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் 2.நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன் நிகர் இல்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் 3.உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன் லாபமான அனைத்தையும் நஷ்டமெண்டு கருதுகிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren Lyrics in English naesikkiraen naesikkiraen ummai thaan Yesuvae suvaasikkiraen suvaasikkiraen ummai thaan Yesuvae ummai thaanae — naesikkiraen 1.neer en mael vaiththa anpaal ummai naan naesikkiraen niththiya raajaavae ummai naan naesikkiraen 2.neethiyin sooriyanae ummai naan naesikkiraen nikar illaa karunnai kadalae ummai naan naesikkiraen 3.umakkaay ethaiyum ilakka ummai naan naesikkiraen laapamaana anaiththaiyum nashdamenndu karuthukiraen

Siranthathai Tharubavar - சிறந்ததை தருபவர்

  Siranthathai Tharubavar - சிறந்ததை தருபவர் Lyrics: சிறந்ததை தருபவர் தடைகளை உடைப்பவர் என்னை வளரச் செய்பவர் யாக்கோபின் கன்மலையே கைவிட தெரியாதவரே Stanza 1 கலங்கும் நேரங்களில் கண்ணீர் துடைக்கிறீர் தடுமாறும்போது என்னை தாங்கி பிடிக்கிறீர் சாய்ந்திட தோளை எனக்கு தந்தவரே உங்க வாக்கை நம்பி வந்த என்னை கடைசி வரைக்கும் நடத்த வல்லவரே உங்க அன்புபோல எதுவும் இல்லப்பா உங்க கிருபையை நான் பாடுவேன் அப்பா உங்க அன்புபோல எதுவும் இல்லப்பா உங்க கிருபையை கொண்டாடுவேன் அப்பா Stanza 2 மனிதரின் வார்த்தையால் திடனற்று போகையில் அலைகடல் மீது உம் பாதங்கள் தோன்றுமே கடல்மேல் நடக்க சொல்லி தந்தவரே என் அடிமை வாழ்வின் துன்பம் நீக்கி அரியணையில் அமரச் செய்பவரே கரைசேர செய்யும் எந்தன் துணையாளரே எல்லைகளை விரிவாக்கி மேன்மைபடுத்துவீர் Stanza 3 ரூத்தை போல முகவரி இழந்த என்னை இஸ்ரவேலின் தேவன் கனிவாய் கண்டீரே எவரும் நினையாத நேரத்தில் என் நிந்தை மாற்றி உங்க பேரை பெருமைப்படுத்த என்னை அணைத்தவரே உங்க வம்சத்தில் என் பேரை எழுதினீர் உங்க பெயரை சொல்ல என்னை அழைத்தீர் உங்க வம்சத்தில் என் பேரை எழுதினீர் உங்க மகிமையால என்னை மூடினீர் சிறந்ததை த...

Yegovah Yirae Benny Joshua Worship - யேகோவாயீரே

  Yegovah Yirae Benny Joshua Worship - யேகோவாயீரே யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே – யேகோவாயீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2 Yegova yeerae Enakkellam Neerae en thevaiyellam sandhipeer – 2 en edhirpaarpukku melaaga seibavarae en jebangal anaithirkkum badhil tharuveerae – yegovaayeerae ovvoru naalum adhisayamaaga boshitheerae thalaikunindha idangalilellam uyarthineerae – yegovaayeerae aaradhanai aaradhanai aaradhanai umakkae – 2

Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai - நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்

  நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும் என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2 என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai Lyrics in English naan nirkum poomi nilai kulainthu alinthaalum en nampikkaiyin asthipaaram asainthaalum-2 naan nampuvatharku ontum illai entalum nampuvaen en Yesu oruvarai-2 nampuvaen en Yesu oruvarai-4 en paathai ellaam anthakaaram soolnthaalum vaalkkai mutinthathu maaruvaalvu illai entalum-2 ennai thaettuvatharkku yaarum illai entalum nampuvaen en Yesu oruvarai-2 – nampuvaen

Unga Azhaippu Irunthathaala - உங்க அழைப்பு இருந்ததால

  உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை  உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 1.எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும் உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனே என்னை அழைத்த எஜமானனே எஜமானனே என் எஜமானனே என்றும் நடத்தும் எஜமானனே 2.மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோ நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும் என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே என் ஆதாரமே என் ஆதரவே அழைத்த அழைப்பின் காரணரே-2 3.அழைத்தவர் நீரோ உண்மை உள்ளவர்-என்னை உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர் என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடர செய்தவர் நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர் உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன் இறுதி வரை உம்மை சேவிப்பேன்-2 உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை  உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் ...

Maruroobamagum Neramithu - மறுரூபமாகும் நேரமிது

  மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E min மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே-2 ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும் மனவாட்டியாய் உம்மை நான் காண-2 உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2 உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால் தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum Neramithu Magimayai Kandidavae-2 Ethenil Neer Thantha Jeevanayae Puthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai Maatrum Manavattiyaai Ummai Naan Kaana-2 Uyirppiyumae Emmai Uyirppiyumae Malai melae Nangal Pragasikkavae-2 Hallelujah Hallelujah-2 2.Jeevanulla Deva Manithanai Maatrum Um Oozhiyam Seithidavae-2 Ulagam En Pinnal Neer Enthan Munnal Tharisikkavae Enakku Uthavidumae-2

Unga Kirubai Vendume Ps.Benny Joshua Featuring Ps.Sammy Thangiah - என்னை அழைத்தவரே

  Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah Ennai azhaithavarae Ennai thottavarae Neer illamal naan illayae Naan vaazhnthathu unga kirubai Naan vaazharnthathum unga kirubai Ennai uyarthi vaitheerae um kirubaiyae Unga kirubai vendumae Unga kirubai pothumae Unga kirubai illama Naan ondrum illayae 1. Thanimaiyil azhudhapothu Thetrida yaaru illa Thaladi nadantha pothu Thangida yaaru illa Kadhari azhudha nerathil Kaneer thudaitha unga kirubai Unga kirubai illana Naanum illa Unga kirubai illana Naanum illa 2. Naan endru solla Enekku ondrum illa Theremenu solla Enidam ethuvum illa Thagudhi illa ennai Uyarthinathu unga kirubai Unga kirubai illana Naanum illa Unga kirubai illana Naanum illa என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே என்னை அழைத்தவரே என்னை தொட்டவரே நீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என்னை உயர்த்தி வைத்தீரே உம கிருபையே நான் வாழ்ந்தது உங்க கிருபை நான் வளர்ந்ததும் உங்க கிருபை என...

Karthar Namakkaga Yutham - கர்த்தர் நமக்காக யுத்தம்

  Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் கர்த்தர் நமக்காக யுத்தம் செய்யும் தேவன் மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம் இயேசு நம் பட்சம் நம் பாரம் யாவும் சுமப்பார் நிந்தை மாற்றுவார் மேற்கொள்ளுவார் நமக்காய் மேற்கொள்ளுவாரே அசைக்கப்படமாட்டோம் தோற்றுப்போகமாட்டோம் இயேசு நம் பட்சம் வாழ்வேன் நான் ஜீவனோடு இயேசுவின் உயிர்த்த வல்லமை என்னுள் இருப்பதால் விடுதலை ஆனேன் இயேசு நாமத்தால்…-நம் பாரம் வாழ்வேன் நான் ஜீவனோடு உம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன் கிறிஸ்து வெளிப்பட்டார் சுகமானேனே இயேசு நாமத்தால் கர்த்தர் யுத்தம் செய்வார் இருள் அகற்றுவார் அசைந்திடா ராஜ்யம் எழுப்பிடுவார் அவர் நாமத்தாலே ஜெயம் என்றுமே பாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான் Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் Lyrics in English Karthar Namakkaga Yutham – karththar namakkaaka yuththam karththar namakkaaka yuththam seyyum thaevan maerkolluvaar namakkaay maerkolluvaarae asaikkappadamaattaோm thottuppokamaattaோm Yesu nam patcham nam paaram yaavum sumappaar ninthai maattuvaar ...

Yesuvin Rathame - இயேசுவின் இரத்தமே

  YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே E maj உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே உன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே கல்வாரி இயேசுவின் இரத்தமே What Can Wash Away My Sins Nothing But The Blood Of Jesus What Can Make Me Whole Again Nothing But The Blood Of Jesus Oh Precious Is The Flow That Makes Me White As Snow-2 No Other Fount I Know Nothing But The Blood Of Jesus விலையேறப்பெற்ற இரத்தம் அதுவே விலையாக சிலுவையில் சிந்தப்பட்டதே என் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதே கல்வாரி இயேசுவின் இரத்தமே

Athisayamanavar Arputham Seibavar - அதிசயமானவர் அற்புதம் செய்பவர்-

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர் அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2 அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம் செழிப்பாய் மாறிடுமே-2 வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையே நீயோ வறட்சியை காண்பதில்லையே அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம் இரட்டிப்பாய் வந்திடுமே கண்ணீரில் விதைத்ததெல்லாம் விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2-அதிசயமானவர் அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar Arputham Seibavar Lyrics in English athisayamaanavar arputham seypavar- Athisayamanavar arputham seibavar athisayamaanavar arputham seypavar enthan kaalkalai valuvaamal kaappavar...

En Adyaalm Um Mugam Allavo - என் அடையாளம் உம் முகம் அல்லவோ

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோ என் முகவரி உம் சமூகம் அல்லவோ உயர்த்திடுவேன் உம் நாமத்தை பிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் 1.அயராமல் தேடுவேன் துயராமல் வாழுவேன் – 2 பிரியாமல் பிணைவேன் பிரியமே பாதத்தில் – 2 உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் 2.உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே – 2 உம் வாசம் சுவாசிப்பேன் சுகமாய் ஜீவிப்பேன் – 2 என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம் 3.உம்மை யோசிப்பேன் உம் வசம் யாசிப்பேன்- 2 நீங்காத உறவே நினைவெல்லாம் நிறைவே – 2 உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம் என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm Um Mugam Allavo Lyrics in English en ataiyaalam um mukam allavo – En Adyaalm um mugam allavo en ataiyaalam um mukam allavo en mukavari um samookam allavo uyarththiduvaen um naamaththai pitiththiduvaen um karaththai – en ataiyaalam 1.ayaraamal thaeduvaen thuyaraamal vaaluvaen – 2 piriyaamal pinnaivaen piriyamae paathaththil – 2 unthan nilalai niththam vaanjippaen – en at...

Karthaave Um Saththam Kaetida - கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட

  கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன்-2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்-2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே-2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um Saththam Kaetida Lyrics in English karththaavae um saththam kaettida – Karthaave Um saththam kaetida karththaavae um saththam kaettida seyyum um atiyaen kaetkiraen-2 um vaarththaiyai kattuththarum athil ummodu naan nadakka-2-karththaavae 1.um vaarththai patiththu um saththam kaettu ennai sari seythukolvaen-2 ummutaiya valiyil nadakka enakku eppoluthum kattuththaarum-2-karththaavae 2. paesidum thaevaa ovvoru naalum um saththam naan kaetkavae-2 umakkakaa vaala um siththam seyya um kaiyil ennai thanthaen-2-karththaavae PowerPoint Presentation Slides for the ...

Ithuvarai Ennai Neer Nadathiyatharkku - இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு

  இதுவரை என்னை நீர்  நடத்தியதற்கு  நான் எம்மாத்திரம்  என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம் நீர் ஈந்தும் தயவு – 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2 ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் – 2 அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் – 2 என் திட்டம் ஆசைகள் சிறியதென உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் – 2 தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன் தலைமுறை தாங்கும (தாங்கிடும்) திட்டம் தந்தீர் – 2 Ithuvarai Ennai Neer Nadathiyatharkku – இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு Lyrics in English ithuvarai ennai neer nadaththiyatharku naan emmaaththiram en vaalkkai emmaaththiram ithuvarai ennai neer sumanthatharku naan emmaaththiram en kudumpam emmaaththiram naan kannda maenmaikal ellaam um karaththin eevu naan paarkkum uyarvukal ellaam neer eenthum thayavu – 2 aen ennai therinthu konnteer theriyavillai aen ennai u...

Sonnadhai Seivaar - சொன்னதை செய்வார்

  Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார் அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar Scale – F minor அவர் வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் – 2 சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் 1) பொறுத்தும் பாத்தாச்சு வயசும் ஆகிப்போச்சு கர்ப்பம் செத்துப்போச்சு கண்ணீரும் பெருகிப்போச்சு பொருத்தும் பார்த்து பார்த்து வயசும் ஆகிப் போயி கர்ப்பம் செத்து போயி கண்ணீரும் பெருகி போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்து போவாரோ – 2 2)ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடிப்போச்சு நெருக்கம் கூடிப்போச்சு கண்ணீரும் பெருகிப்போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார் Lyrics in English Sonnadhai Seivaar – sonnathai seyvaar avar vaakkuppannnuvaar – Avar vaakkupannuvaar Scale – F minor avar vaakkuppannnuvaar visit pannnuvaar sonnapati seythu mutippaar – 2 sonnathai seyvaar seyvathai solvaar seyyaatha ontaiyumae sollavae maattar 1) poruththum paaththaachchu vayasum aakippochchu karppam seththuppochch...

Ennai Valladikku Neeki - என்னை வல்லடிக்கு நீக்கி

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் எதிரான யோசனை அதமாக்கினர் உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் 3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – எங்கள் என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai Valladikku Neeki Lyrics in English ennai vallatikku neekki – Ennai valladikku neeki ennai vallatikku neekki um karangalaal thookki unnathaththil vaiththathai marappaeno neer sonnathinaal naan pilaiththukkonntaen neer kanndathinaal naan jeevan petten engal aatharavae eng...

Yesuvae Vazhventu Kattrukonden - இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

  இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2) என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல என் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும் தடையெல்லாம் விடையாக மாறிப்போகும் அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும் பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும் என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2) என் நெரத்தை முதலீடு செகிறேன் மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும் 2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக எங்கள் சபையும் பெருகுதே – (2) தேசத்தின் கட்டுகள் மாறுதே அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும் 3. அந்நிய பாஷை பேசப் பேச ஆவியும் அனலாய் மாறுதே – (2) நான்சொல்ல பரலோகில் கட்டுமே நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும் Yesuvae Vazhventu Kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Lyrics in English Yesuvae Vazhventu kattrukonden – Yesuvae vaalventu kattukkonntaen – Jeba Geetham Yesuvae vaalventu kattukkonntaen avaraal aththanaiyum pettukkonntaen – (2) en jepamellaam veennaakap pokala en vis...

Seerpaduththuvaar - சீர்ப்படுத்துவார்

இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் – Illamal Seiven Endru Sonnor இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -1 கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் Chorus: சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் Stanza -2 மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்க...