Posts

Ummai allaamal enakku yaar undu உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு

  உம்மை அல்லாமல் எனக்கு யாருண்டு உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு - 4 Ummai allaamal enakku yaar undu - 4 என் இயேசையா அல்லேலூயா - 4 En Yaesaiyaa allaelooyaa - 4 இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே - 2 Inpaththilum neerae, thunpaththilum neerae - 2 எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2 Evvaelaiyum aiyaa neer thaanae என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே - 2 En snaekamum neerae, en aachaiyum neerae - 2 என் எல்லாமே ஐயா நீர் தானே - 2  En ellaamae aiyaa neer thaanae இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே - 2 Immaiyilum neerae, marumaiyilum neerae - 2 எந்நாளுமே ஐயா நீர்தானே - 2 Ennaalumae aiyaa neerthaanae

What is Love? (A Christian Perspective)

What is Love? (A Christian Perspective) Love. A word so simple, yet so profound. It's the driving force behind countless actions, the source of immense joy and heart-wrenching sorrow. But what exactly *is* love, especially from a Christian perspective? In the Bible, love is not merely a feeling, but a choice, an action, and a reflection of God's own nature. It's a commitment to the well-being of others, even when it's difficult or inconvenient. It's putting their needs before our own, even when it means sacrificing our comfort or desires. Love in Action: * Agape Love: This is the highest form of love, the kind that God has for us. It's unconditional, selfless, and sacrificial. It's the love that Jesus demonstrated by dying on the cross for our sins.  * Philia Love: This is the love of friendship, characterized by loyalty, trust, and shared experiences. It's the kind of love we share with close friends and family. * Eros Love: This is the passionate, roma...

Finding Faith: A Pentecostal Story

Finding Faith: A Pentecostal Story  The worn wooden pews creaked under the weight of the congregation, their faces alight with anticipation. It was Sunday morning, and the air thrummed with the electric energy of the Pentecostal service. Sister Amelia, a woman whose faith radiated like the sun, stood at the pulpit, her voice ringing out with the power of a thousand angels. She spoke of a God who was close, who walked with them through the valleys and the mountaintops, a God who answered prayers with miracles and whispered hope into their hearts. Young Daniel, a shy boy with eyes that held a deep longing, sat in the front pew. He had come to this church seeking solace, a refuge from the storms raging within him. His family had fallen on hard times, their lives a tangled web of hardship and despair. He prayed for a sign, a glimmer of light in the darkness, a promise that things would be alright. As Sister Amelia spoke of the Holy Spirit, a tangible presence seemed to fill the room. T...

Nandri Endra Vaarthaikku Uriyavarae NEVU – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே Song lyrics

  Nandri Endra Vaarthaikku Uriyavarae NEVU – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே-2 என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3 ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2 உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2 உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி Nandri Endra Vaarthaikku Uriyavarae NEVU – நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே Lyrics in English nanti enta vaarththaikku uriyavarae nampi varum evaraiyum kaappavarae-2 ennai sutti sutti arannaaka iruppavarae paaynthidum ampukalai thaduppavarae-2 nanti nanti nanti solvaen-3 niraivodu nadaththidum Yesuvukkae nanti nanti nanti solvaen-3 ...

Ummaithan ninaikiren Fr.S.J.Berchmans tamil Christian song lyric

 உம்மைதான் நினைக்கின்றேன்  வசனம் தியானிக்கின்றேன்  நீர் எனக்கு துணையாயிருப்பதால்  நிழலில் அகமகிழ்கின்றேன்  இயேசய்யா இயேசய்யா  இரட்சகரே இம்மானுவேல் 1.தேவனே நீர் என் தேவன்  அதிகாலமே தேடுகிறேன் - -  தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன்  என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா 2.உம் இரக்கம் உம் தயவு  மேலானது உயிரைவிட  ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன்ன் 3.சுவையான உணவு உண்பதுபோல்  திருப்தியானேன் உம் உறவில்  ஆனந்த களிப்புள்ள உதடுகளால் துதிப்பேன்  அப்பாவின் கிருபையில்தான் அனுதினம் வாழ்கின்றேன் 4.படுக்கையிலும் நினைக்கின்றேன்  இரவுநேரம் தியானிக்கின்றேன்  உமது வலது கரம் தினமும் தாங்குதைய்யா  உம்மையே இறுதிவரை விடாது பற்றி கொண்டேன்

Aarathippaen naan aarathippaen Tamil Christian song lyrics

 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் Aarathippaen naan aarathippaen ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் Aandavar Yesuvai aarathippaen 1.வல்லவரே உம்மை ஆராதிப்பேன் Vallavarae ummai aarathippaen நல்லவரே உம்மை ஆராதிப்பேன் Nallavarae ummai aarathippaen 2.காண்பவரே உம்மை ஆராதிப்பேன் Kaanbavarae ummai aarathippaen காப்பவரே உம்மை ஆராதிப்பேன் Kaappavarae ummai aarathippaen 3.பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் Parisutha ullathoadu aarathippaen பணிந்து குனிந்து ஆராதிப்பேன் Paninthu kuninthu aarathippaen 4.ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் Aaviyilae ummai aarathippaen உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் Unmaiyilae ummai aarathippaen

Aarathanai aarathani thuthi tamil Christian song lyrics

 ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனை ஆராதனை Aarathanai aarathanai துதி ஆராதனை ஆராதனை Thuthi aarathanai aarathanai காலையிலும் மாலையிலும் Kaalaiyilum maalaiyilum ஆராதனை அப்பாவுக்கே Aarathanai appavukkae 1. தூய ஆவியே உமக்கு ஆராதனை Thooya aaviye umakku aarathanai துணையாளரே உமக்கு ஆராதனை Thunaiyaalarae umakku aarathanai வல்ல பிதாவே உமக்கு ஆராதனை Valla pithave umakku aarathanai வழிகாட்டியே உமக்கு ஆராதனை Vazhikaatiyae umakku aarathanai 2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை Jeevabaliyae umakku aarathanai ஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனை Jeevathanneerae umakku aarathanai மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை Megasthambamae umakku aarathanai மேசியாவே உமக்கு ஆராதனை Maessiyavae umakku aarathanai 3.நல்லவரே உமக்கு ஆராதனை Nallavarae umakku aarathanai வல்லவரே உமக்கு ஆராதனை Vallavarae umakku aarathanai காண்பவரே உமக்கு ஆராதனை Kanbavarae umakku aarathanai காப்பவரே உமக்கு ஆராதனை Kappavarae umakku aarathanai