Neerae En Nambikkai - நீரே என் நம்பிக்கை Song lyrics
Neerae En Nambikkai - நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை எந்தன் இயேசுவே நம்பிடுவேன் நம்பிடுவேன் எந்தன் இயேசுவே உம்மை பாதைகள் மறந்தாலும் புது வழியை காட்டிடுவீர் இருள் எங்கும் சூழ்ந்தாலும் வெளிச்சமாய் வந்திடுவீர் தோல்விகள் தொடர்ந்தாலும் நீரே ஜெயம் தந்திடுவீர் பாடுகள் வந்தாலும் தாங்கிட நீர் பெலன் தருவீர் சுய பெலத்தை சாராமல் உம் கிருபையை சார்ந்திடுவேன் முடியாதென்று சொல்லாமல் உம்மை நம்பி முயன்றிடுவேன் We trust in you Lord We trust in you நீர் நீரே நம்பிக்கை நீரே என் நம்பிக்கை Neerae en nambikkai Lyrics in English neerae en nampikkai neerae en nampikkai neerae en nampikkai enthan Yesuvae nampiduvaen nampiduvaen enthan Yesuvae ummai paathaikal maranthaalum puthu valiyai kaatdiduveer irul engum soolnthaalum velichchamaay vanthiduveer tholvikal thodarnthaalum neerae jeyam thanthiduveer paadukal vanthaalum thaangida neer pelan tharuveer suya pelaththai saaraamal um kirupaiyai saarnthiduvaen mutiyaathentu sollaamal ummai nampi muyantiduvaen