Posts

Showing posts from March 24, 2023

Vinnilum mannilum ummai thavira enakku yaarundu விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிர எனக்கு யாருண்டு song lyrics

 விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிர விண்ணிலும் மண்ணிலும் உம்மைத் தவிர எனக்கு யாருண்டு? Vinnilum mannilum ummai thavira enakku yaarundu? இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேறு Intha mannulagil ummaiyandri vaeru விருப்பம் எதுவுண்டு? Viruppan ethuvundu? நீர்தானே என் வாஞ்சையெல்லாம் Neerthaanae en vanjaiyellaam உம்மைத் தானே பற்றிக் கொண்டேன் Ummai thaanae pattri kondaen 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் Ummoadu thaan eppoathum naan vaazhgiraen அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் Appaa en valakkaram pidithu thaangugireer நன்றி ஐயா நாள் முழுதும் Nandri aiyaa naal muzhuthum நல்லவரே வல்லவரே Nallavarae vallavarae 2. உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர் Um sitham poal ennai neer nadathugireer முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் Mudivilae ennai mahimaiyil aettrukkolveer 3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா En ullathin pelanae neerthaanaiyaa எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா Enakkuriya panggum endrendrum neerthaanaiyaa 4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் Ummaithaana...

Vizhuguthu vizhuguthu erigoa koattai விழுகுது விழுகுது எரிகோ கோட்டை song lyrics

  விழுகுது விழுகுது எரிகோ கோட்டை விழுகுது விழுகுது எரிகோ கோட்டை Vizhuguthu vizhuguthu erigoa koattai எழும்புது எழும்புது இயேசுவின் படை Ezhumputhu ezhumputhu iyaesuvin padai  துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் Thuthippoam saaththaanai jeyippoam துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் Thuthippoam thaesaththai chonthamaakkuvoam 1. யோசுவாவின் சந்ததி நாமே Yoasuvaavin santhathi naamae தேசத்தைச் சுதந்தரிப்போமே Thaesaththai chuthantharippoamae உடன்படிக்கை பெட்டி நம்மோடு Udanpadikkai petti nammoadu ஊர் ஊராய் வலம் வருவோமே Oor ooraay valam varuvoamae 2. கால் மிதிக்கும் எவ்விடத்தையும் Kaal mithikkum evvidaththaiyum கர்த்தர் தந்திடுவாரே Karththar thanthiduvaarae எதிர்த்து நிற்க எவராலுமே Ethirththu nirkka evaraalumae முடியாதென்று வாக்குரைத்தாரே Mudiyaathendru vaakkuraiththaarae 3. மோசேயோடு இருந்ததுபோல Moasaeyoadu irunthathupoala சேனைகளின் கர்த்தர் நம்மோடு Saenaigalin karththar nammoadu தளபதியாய் முன் செல்கிறார் Thalapathiyaay mun selgiraar தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் Thalarnthidaamal pin thodarvo...

Vetrrik koti pitithiduvoam வெற்றிக் கொடி பிடித்திடுவோம் Song lyrics

 வெற்றிக் கொடி பிடித்திடுவோம் வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம் Vetrrik koti pitithiduvoam – naam வீரநடை நடந்திடுவோம் Veeranatai natanthituvoam  வெள்ளம்போல சாத்தான் வந்தாலும் Vellampoala saaththaan vanthaalum ஆவிதாமே கொடி பிடிப்பார் Aavithaamae kodi pidippaar அஞ்சாதே என் மகனே Anjaathae en maganae நீ அஞ்சாதே என் மகளே Nee anjaathae en magalae ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் Aayiram thaan thunbam vanthaalum அணுகாது அணுகாது Anugaathu anugaathu ஆவியின் பட்டயம் உண்டு – நாம் Aaviyin pattayam undu – naam அலகையை வென்று விட்டோம் Alagaiyai vendru vittoam காடானாலும் மேடானாலும் Kaadaanaalum maedaanaalum கர்த்தருக்குப் பின் நடப்போம் Karththarukkup pin nadappoam கலப்பையில் கை வைத்திட்டோம் Kalappaiyil kai vaiththittoam நாம் திரும்பி பார்க்க மாட்டோம் Naam thirumbi paarkka maattoam கோலியாத்தை முறியடிப்போம் Koaliyaaththai muriyadippoam இயேசுவின் நாமத்தினால் Yaesuvin naamaththinaal விசுவாச கேடயத்தினால் Visuvaasa kaedayaththinaal பிசாசை வென்றிடுவோம் Pisaasai vendriduvoam

Vaenduthal kaettidum en ratchagaa வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா song lyrics

 வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா 1. வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா Vaenduthal kaettidum en ratchagaa உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் - 2 Unthan sannithiyil varugiraen naan - 2 பரலோக பாக்கியம் தந்திடவே Paraloaga paakkiyam thanthidavae வாசல் திறந்திடுமே - 2 Vaasal thiranthidumae - 2 கேளுமே வேண்டுதல் Kaelumae vaenduthal இந்நேரமே வந்திடுமே - 2 Innaeramae vanthidumae - 2 2. இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது Yaesuvin naamathil kaetkumpoathu பதில் தருவேன் என்று உரைத்தவரே Pathil tharuvaen endru uraithavarae வாக்கு மாறாத என் ஆண்டவரே Vaakku maaraatha en aandavarae வாக்கை நிறைவேற்றுமே - 2 Vaakkai niraivaettrumae - 2 3. என் பாவங்கள் யாவும் போக்கிடவே En paavanggal yaavum poakkidavae உம் திரு உதிரத்தின் வல்லமையை - 2 Um thiru uthirathin vallamaiyai - 2 அனுதின வாழ்வில் கண்டிடவே Anuthina vaazhvil kandidavae விசுவாசம் தந்திடுமே - 2           Visuvaasam thanthidumae - 2 4. ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே Aaathumaavin thaagam theerthidavae உமது வசனத்தால் நிறைத்திடுமே - 2 Umath...