Ummaje nampi vantha enaku song lyrics உம்மையே நம்பி வந்த எனக்கு
உம்மையே நம்பி வந்த எனக்கு உலகில் யாருமில்லை உம் சொல்லையே நம்பி வந்த எனக்கு நீரே புகழிடம் நீரே நீரே நீரே அடைக்கலம் நீரே நீரே நீரே புகழிடம் உமக்காய் பறக்க நினைக்கையிலே சிறகை முறிக்கும் உலகத்திலே புது சிறகை முளைக்க செய்து என்னை உயர எழுப்புகிறீர் நீரே நீரே நீரே அடைக்கலம் நீரே நீரே நீரே புகழிடம் Ummaje nampi vantha enaku ulakel yarumillai Um sollaje nampi vantha enaku neere pukalidam Neere neere neere adaikkalam Neere neere neere pukalidam Ummakai paraka ninaikajile Sirakai murikkum ulakathilea Puthu sirakai mulaika seithu Ennai uyara ellupukireer Neere neere neere adaikkalam Neere neere neere pukalidam