அன்பின் தெய்வம் இயேசு | Anbin Theivam Yaesu lyrics
அன்பின் தெய்வம் இயேசு Anbin Theivam Yaesu ஆறுதல் தருபவர் Aaruthal tharubavar மார்பில் சாய்கின்றேன் Maarbil saaigindraen மகிழ்ந்து பாடுவேன் - 2 Magizhnthu paaduvaen - 2 1. பாதை இழந்த ஆடாய் Paathai izhantha aadaai பாரினில் ஒடினேன் Paarinil oadinaen சிலுவை அன்பினாலே Siluvai anbinaalae திசையும் புரிந்தது Thisaiyum purinthathu வாழ்வது நானல்ல Vaazhvathu naanalla இயேசு வாழ்கின்றார் - என்னில் Yaesu vaazhgindraar - ennil 2. இயேசு பேசும்போது - என் Yaesu paesumpoathu - en உள்ளம் உருகுதே Ullam uruguthae avar அவர் வார்த்தை படிக்கும் போது Vaarthai padikkum poathu en என் வாழ்வு மாறுதே Vaazhvu maaruthae வேதம் ஏந்துவேன் Vaetham aenthuvaen வெல்வேன் அலகையை - தினம் Velvaen alagaiyai - thinam 3. கண்ணீர் சிந்தும்போது - மனக் Kanneer sinthumpoathu - mana கண்ணில் தெரிகின்றார் Kannil therigindraar கவலை நெருக்கும்போது - அவர் Kavalai nerukkumpoathu - avar கரத்தால் அணைக்கின்றார் Karathaal anaikkindraar ஆவி பொழிகின்றார் Aavi pozhigindraar ஆற்றல் தருகின்றார் - எனக்கு Aatral tharugindraar - enakku