Edhai ninaithum ne song lyrics
எதை நினைத்தும் நீ எதை நினைத்தும் நீ Edhai ninaithum nee கலங்காதே மகனே Kalangaadhae maganae யேகோவா தேவன் உன்னை Yegovaa dhevan unnai நடத்திச் செல்வார் - 2 Nadathi selvaar- 2 1. இதுவரை உதவின எபிநேசர் உண்டு Edhuvarai udhavina ebinesar undu இனியும் உதவி செய்வார் - 2 Iniyum udhavi seivaar -2 2. சுகம் தரும் தெய்வம் Sugam tharum dheivam யேகோவா ரஃப்பா உண்டு Yegovaa rapha undu பூரண சுகம் தருவார் Poorana sugam tharuvaar 3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து Pudhu belan adaindhu siragugali viritthu உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை Uyara parandhiduvaai madindhu povadhillai 4. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளம் Poorana anbu bayathai purambae thallum அன்பிலே பயமில்லை Anbilae bayamillai 5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால் Kartharai ninaithu magizhndhu kalikoorndhaal உனது விருப்பம் செய்வார் Unadhu viruppam seivaar 6.வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு Vazhigalilellam avaraiyae nambiryiru உன் சார்பில் செயலாற்றுவார் Un saarbil seyalaatruvaar 7. வலுவூட்...