Aarathippaen naan aarathippaen Tamil Christian song lyrics

 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

Aarathippaen naan aarathippaen

ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

Aandavar Yesuvai aarathippaen


1.வல்லவரே உம்மை ஆராதிப்பேன்

Vallavarae ummai aarathippaen

நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

Nallavarae ummai aarathippaen


2.காண்பவரே உம்மை ஆராதிப்பேன்

Kaanbavarae ummai aarathippaen

காப்பவரே உம்மை ஆராதிப்பேன்

Kaappavarae ummai aarathippaen


3.பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்

Parisutha ullathoadu aarathippaen

பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

Paninthu kuninthu aarathippaen


4.ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

Aaviyilae ummai aarathippaen

உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

Unmaiyilae ummai aarathippaen

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது