Paduveen hallelujah tamil song lyrics

பாடி புகழ்வேன் நான் ஆடி மகிழ்வேன்
அவர் நன்மைகளை எங்கும் சொல்லுவேன்
அப்பா சமூகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
அவர் இஸ்ரவேலின் வல்லவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2

எளியவனை நீர் உயர்த்திடுவீர்
ஆயிரமாக பெருகச் செய்வீர் (2)

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் -2
- பாடி புகழ்வேன்
கூப்பிட்ட நேரத்தில் பதில் அளித்து
குறைகள் தீர்த்திட வருபவரே

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2
-பாடி புகழ்வேன்

பகைக்கும் ஜனங்களின் நடுவினிலே
பந்தியைக் கொடுத்து உயர்த்திடுவீர்

பாடுவேன் அல்லேலுயா
துதி அல்லேலுயா கிருபையை புகழ்ந்திடுவேன் - 2
-பாடி புகழ்வேன்

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது