Aaratheka ummidam vandhaen

ஆராதிக்க உம்மிடம் வந்தேன் 
ஆவியாலே நிறப்பும் (2)

உம்மை உயர்த்தி 
நான் உள்ளம் மகிழ்வேன்
உம் முகத்தை பார்த்து 
என் உள்ளம் நிறைவேன் (2)
                ஆராதிக்க (2)

உம் அன்பை ருச்சித்து 
உம்மோடு இணைந்து 
உறவாடி துதிக்கனுமே (2)
கண்ணீரோடு உந்தனை நினைத்து 
துதித்து மகிழனுமே(2)
              உம்மை உயர்தி (2)
              ஆராதிக்க (2)

உம் நாமம் சொல்லி 
அதின் அர்த்தம் புரிந்து 
உம் அன்பால் நிறையனுமே (2)
உம்பாதத்தில் விழுந்து பணிந்து 
உந்தனை உயர்தனுமே (2)
               உம்மை உயர்தி (2)
               ஆராதிக்க (2)

உம் குரலை கேட்டு
அதினாலே மகிழ்ந்து 
உலகத்தை மறக்கனுமே (2)
பிரசன்னத்தை கண்மூடி கிடந்து
தழுவி அணைத்துக்கொழ்வேன் (2)
              உம்மை உயர்தி (2)
              ஆராதிக்க (2)

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது