அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே | Anaithaiyum seidhumudikum aatral ullavarae
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
Anaithaiyum seidhumudikum aatral ullavarae
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைப்படாதையா
Neer ninaithadhu orunaalum thadaibadaadhaiya
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
Neer mudivedhuthal yardhan maatra mudiyum
எனக்கென முன்குறித்த எதையுமே
Enakkena munkurittha edhaiyumae
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
Eppadiyum niraivaetri mudithiduveer
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
Umakae aaradhanai uyirulla Naalelaam
2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
Naan emmatthiram oru poruttai ennuvadharku
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
Kaalaidhorum kannoki paarkireer
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
Nimidandhorum visarithu magizhgireer
3. என்னைப் புடமிட்டால் (நான்)
Ennai pudamittal (Naan)
பொன்னாக துலங்கிடுவேன்
Ponnaga thulangiduvaen
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
Naan pogum paadhaigalai arindhavarae
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்
Undhan sollai unavupola kaathukondan
4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
Naan ennimudiya adhisayam seibavarae
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே - என்னை
Kaayappaduthi kattupodum kartharae –ennai
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
Adithaalum anaigindra anbarae
5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
En meetparae uyirodu irupavarae
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
Irudhi naalil mannil vandhu nirpathai
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
Yen kangaldhanae annalil kanumae
எப்போது வருவீரையா என் உள்ளம் ஏங்குதையா
Eppodhu varuveeraiya en ullam eangudhaiya
Comments
Post a Comment