அன்பின் தெய்வம் இயேசு | Anbin Theivam Yaesu lyrics

அன்பின் தெய்வம் இயேசு
Anbin Theivam Yaesu
ஆறுதல் தருபவர்
Aaruthal tharubavar

மார்பில் சாய்கின்றேன்
Maarbil saaigindraen
மகிழ்ந்து பாடுவேன் - 2
Magizhnthu paaduvaen - 2

1. பாதை இழந்த ஆடாய்
Paathai izhantha aadaai
பாரினில் ஒடினேன்
Paarinil oadinaen

சிலுவை அன்பினாலே
Siluvai anbinaalae
திசையும் புரிந்தது
Thisaiyum purinthathu

வாழ்வது நானல்ல
Vaazhvathu naanalla
இயேசு வாழ்கின்றார் - என்னில்
Yaesu vaazhgindraar - ennil

2. இயேசு பேசும்போது - என்
Yaesu paesumpoathu - en
உள்ளம் உருகுதே
Ullam uruguthae avar

அவர் வார்த்தை படிக்கும் போது
Vaarthai padikkum poathu en
என் வாழ்வு மாறுதே
Vaazhvu maaruthae

வேதம் ஏந்துவேன்
Vaetham aenthuvaen
வெல்வேன் அலகையை - தினம்
Velvaen alagaiyai - thinam

3. கண்ணீர் சிந்தும்போது - மனக்
Kanneer sinthumpoathu - mana
கண்ணில் தெரிகின்றார்
Kannil therigindraar

கவலை நெருக்கும்போது - அவர்
Kavalai nerukkumpoathu - avar
கரத்தால் அணைக்கின்றார்
Karathaal anaikkindraar

ஆவி பொழிகின்றார்
Aavi pozhigindraar
ஆற்றல் தருகின்றார் - எனக்கு
Aatral tharugindraar - enakku


Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது