அன்பின் உருவம் ஆண்டவர் | Anbin uruvuam aandavar lyrics

1. அன்பின் உருவம் ஆண்டவர் 
Anbin uruvuam aandavar
அழைக்கிறார் நீ அருகில் வா
Azhaikkiraar nee arugil vaa

தொய்ந்துபோன உன் வாழ்வினை
Thointhupoana un vaazhvinai 
கேட்கிறார் நீ அருகில் வா
Kaetkiraar nee arugil vaa

ஓடி வா நீ ஓடி வா
Oadi vaa nee oadi vaa
கண்கலங்கியே நீயே வா
Kankalanggiyae neeyae vaa

தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
Thooramaai nirkum unnaithaan 
அழைக்கிறார் நீ  அருகில் வா
Azhaikkiraar nee arugil vaa

2. மனிதர் பலரை நம்பினாய் 
Manithar palarai nambinaai
பலமுறை தடுமாறினாய்
Palamurai thadumaarinaai

உற்றார் பெற்றார் அன்பெல்லாம் 
Uttraar pettraar anbellaam
கனவு போன்று அகலுமே
Kanavu poandru agalumae

3. நண்பர் பலரும் இருப்பினும் 
Nanbar palarum iruppinum
நாடும் அன்பை பெற்றாயோ
Naadum anbai pettraayoa

செல்வம் எல்லாம் மாய்கையே 
Selvam ellaam maaigaiyae
உலகம் கானல் நீராமே
Ulagam kaanal neeraamae

4. ஒருமுறை அன்பை ருசித்தும் 
Orumurai anbai rusithum
விழுந்து போன நீ எழும்பிவா
Vizhunthu poana nee ezhumbivaa

பலமுறை துரோகம் செய்ததால்
Palamurai throagam seithathaal
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா
Yaesuvin kanneer thudaikkavaa

5. இன்னும் நொந்து போவானேன் 
Innum nonthu poavaanaen
இன்றே அருகில் ஓடி வா
Indrae arugil oadi vaa

உள்ளம் குமுறும் உன்னையே 
Ullam kumurum unnaiyae
தள்ளேன் என்றார் ஓடி வா
Thallaen endraar oadi vaa


Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது