Athinathin kalaththil ovvondraiyum song lyrics | அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
Athinathin kalaththil ovvondraiyum
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே – 2
Naerthiyaai semmaiyaai seibavarae - 2
இயேசையா இயேசையா
Yaesaiyaa Yaesaiyaa
என் தெய்வம் நீர் தானையா – 2
En theivam neer thaanaiyaa-2
1. (என்) நம்பிக்கை வீண்போகாது
(En) nambikai veenpoagaathu
நிச்சயமாய் முடிவு உண்டு
Nichayamaai mudivu undu
நற்செயல்கள் தொடங்கினீரே
Narcheyalgal thodangineerae
எப்படியும் செய்து முடிப்பீர் – 2
Eppadiyum seithu mudippeer
உறுதியாய் நம்புகிறேன்
Uruthiyaai nambugiraen
எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர்
Eppadiyum (En vazhiyaai) seithu mudippeer
2. திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
Thigiloottum seyalgal seivaen
உன்னோடு இருப்பேன் என்றீர்
Unnoadu iruppaen endreer
என் ஜனங்கள் மத்தியிலே
En jananggal maththiyilae
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
Ennai neer maenmaipaduthuveer
உறுதியாய் நம்புகிறேன்
Uruthiyaai nambugiraen
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
Ennai neer maenmaipaduthuveer
3. இந்நாளில் இருப்பதைவிட
Innaalil iruppathai vida
ஆயிரமாய் பெருக செய்வீர்
Aayiramaai peruga seiveer
வானத்து விண்மீன்போல
Vaanaththu vinmeen poala
உலகெங்கும் ஒளி வீசுவேன்
Ulagenggum oli veesuvaen
உறுதியாய் நம்புகிறேன்
Uruthiyaai nambugiraen
உலகமெங்கும் ஒளி வீசுவேன்
Ulagenggum oli veesuvaen
Comments
Post a Comment