Aathumaavae Kartharaiyae Nokki Amarnthiru song lyrics ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு


ஆத்துமாவே கர்த்தரையே


ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு – 2

Aathumaavae Kartharaiyae Nokki Amarnthiru – 2


நாம் நம்புவது அவராலே (கர்த்தராலே)  வருமே வந்திடுமே – 2

Naam Nambuvathu Avaraalae (Kartharaalae) Varumae Vanthidumae – 2


1. விட்டு விடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு

Vittu Vidaathae Nambikkaiyai Vegumathi Undu

விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் – 2

Visuvaasaththaal Ulagaththaiyae Velluvathu Nee Thaan – 2

உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் – 2

Unakkul Vaazhbavar Ulagai Aalbavar – 2


2. உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்

Unnadhamaana Karthar Karaththin Maraivil Vaazhgindrom

சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் – 2

Sarva Vallavr Nizhalil Thinam Vaasam Seigindrom – 2

வாதை அணுகாது தீங்கு நேரிடாது – 2

Vaadhai Anugaathu Theengu Naeridaathu – 2


3. பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்

Paazhaakum Kollai Noi Merkollaamal

பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் – 2

Paadhukkaaththu Bayam Neekki Jeyam Tharugindraar – 2

சிறகின் நிழலிலே மூடி மறைக்கிறார் – 2

Siragin Nizhalilae Moodi Maraikkindraar – 2


4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார்

Karthar Namathu Adaikkalamum Pugalidam Aanaar

நம்பி இருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் – நாம் – 2

Nambi Irukkum Nam Thagappan Endru Solluvom – Naam – 2

சோதனை ஜெயிப்போம் சாதனைப் படைப்போம் – 2

Sothanai Jeyippom Saadhanaip Padaippom – 2


5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்

Namathu Thaevan Endrendraikkum Sadhaakkalamum

இறுதி வரை வழி நடத்தும் தந்தையல்லவா – 2

Irudhi Varai Vazhi Nadaththum Thandhaiyallava – 2

இரக்கம் உள்ளவர் நம் இதயம் ஆள்பவர் – 2

Irakkam Ullavar Nam Idhayam Aalbavar – 2

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது