Aathumamae en muzhu ullamae song lyrics ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்

ஆத்துமமே என் முழு உள்ளமே


ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்

Aathumamae en muzhu ullamae

ஆண்டவரைத் தொழு தேத்து

Un aandavarai thozhuthaethu


இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன்

Innaal varai anbu vaithaatharitha - Un 

ஆண்டவரைத் தொழுதேத்து

Aandavarai thozhuthaethu


1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர்

Poatridum vaanoar poothalathulloar

சாற்றுதற் கரிய தன்மையுள்ள

Saatrutharkariya thanmaiyulla


2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத

Thalaimurai thalaimurai thaanggum vinoadha

உலக முன் தோன்றி ஒழியாத

Ulaga mun thoandri ozhiyaatha


3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான

Thinam thinam ulagil nee sei palavaana

வினை பொறுத் தருளும் , மேலான 

Vinai porutharulum maelaana


4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , ஆனந்த

Vaathai noai thunbam maatri aanantha

ஓதரும் தயைசெய் துயிர் தந்த 

Oatharum thayaisei thuyir thantha


5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,

Uttrunak kiranggi urimai paaraattum

முற்றும் கிருபையினால் முடி சூட்டும் 

Mutrum kirubaiyinaal mudi soottum


6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,

Thuthi migunthaera sthothari thinamae,

இதயமே , உள்ளமே , என் மனமே 

Ithayamae, ullamae, en manamae

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது