Aayiramaai perugavaendum Thaevaa song lyrics ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா
ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா
1. ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா - நாங்கள்
Aayiramaai perugavaendum Thaevaa - naanggal
அதிசயங்கள் காணவேண்டும் தேவா
Athisayanggal kaanavaendum Thaevaa
உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே!
Um naamam enggum vella vaendumae!
உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே
Umathu raajyam thurithamaai varavaendumae
ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்!
Jeeva Thaevanae ummai vaanjikkindroam!
ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்!
Jeeva naayagaa ummai saevikkindroam!
ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்!
Jeevathipathiyae ummil moozhgiroam!
ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்!
Jeeva malargalaai niththam malarnthida seiyyum!
2. அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் - நாங்கள்
Anbin aazham kaanavaendum endrum - naanggal
மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்!
Mannikkum sinthaiyaal niraiya vaendum!
கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்!
Keezhpadithal aanantham aahida vaendum!
எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்!
Ethiraali thanthirathai velvathae inbam!
3. ஒளிவீசும் தீபமாக வேண்டும் - நாங்கள்
Oliveesum theebamaaga vaendum - naanggal
வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்!
Vaazhvin jeeva vaasanaiyaai valamvara vaendum!
மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்!
Malarchipetra samuthaayam malarnthida vaendum!
பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்!
Baarathamae paraloagamaai maarida vaendum
Comments
Post a Comment