Andavar aalugai seigindrar song lyrics ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
Andavar aalugai seigindrar
அனைத்து உயிர்களே பாடுங்கள்
Anithu uyirgalae padungal
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
Magilvudane kartharukku
ஆராதனை செய்யுங்கள்
Aaradhanai seyyungal
ஆனந்த சத்தத்தோடே
Aananda saththathode
திருமுன் வாருங்கள்
Thirumun vaarungal
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
Rajathi raja vaazhga vaazhga
கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க
Karthathi kartha vaazhga vaazhga
எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க
Eppodum iruppavar vaazhga vaazhga
இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க
Inimelum varuppavar vaazhga vaazhga
2. எக்காள தொனி முழங்க
Ekkala thoni muzhanga
இப்போது துதியுங்கள்
Ippodhu thudhiyungal
வீணையுடன் யாழ் இசைத்து
Veenayudan yal isaiththu
வேந்தனை துதியுங்கள்
Venthanai thudiyungal
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
Thudiyodum pugalchiyodum
வாசலில் நுழையுங்கள்
Vaasalil nuzhaiyungal
அவர் நாமர் உயர்த்திடுங்கள்
Avar namam uyarthidungal
ஸ்தோத்திர பலியிடுங்கள்
Sthothira baliyudungal
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு
Osaiyulla kaithalathodu
நேசரை துதியுங்கள்
Nesarai thudhiyungal
சுவாசமுள்ள யாவருமே
Suvasamulla yavarume
இயேசுவை துதியுங்கள்
Yesuvai thudhiyungal
5. நம் கர்த்தரோ நல்லவரே
Nam kartharo nallavare
கிருபை உள்ளவரே
Kirubai ullwlavare
Comments
Post a Comment