Athinathin Kaalaththil - அதினதின் காலத்தில்
Athinathin Kaalaththil - அதினதின் காலத்தில்
அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)
இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா
1.நம்பிக்கை வீண் போ
நிச்சயமாய் முடிவு உண்டு – என்
நற்செயல்கள் தொடங்கினீரே
எப்படியும் செய்து முடிப்பீர்
உறுதியாய் நம்புகிறேன்
எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா
2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
உன்னோடு இருப்பேன் என்றீர்
என் ஜனங்கள் மத்தியிலே
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
உறுதியாய் நம்புகிறேன்
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
3. இந்நாளில் இருப்பதை விட
ஆயிரமாய் பெருகச் செய்வீர்
வானத்து விண்மீன் போல
உலகெங்கும் ஒளி வீசுவேன்
உறுதியாய் நம்புகிறேன்
உலகெங்கும் ஒளி வீசுவேன்
அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Lyrics in English
athinathin kaalaththil – Athinathin Kaalaththil
athinathin kaalaththil ovvontaiyum
naerththiyaay semmaiyaay seypavarae (2)
iyaesaiyaa iyaesaiyaa en theyvam neerthaanayyaa
1.nampikkai veenn po
nichchayamaay mutivu unndu – en
narseyalkal thodangineerae
eppatiyum seythu mutippeer
uruthiyaay nampukiraen
eppatiyum ( en valiyaay) seythu mutippeer-iyaesaiyaa
2.thikiloottum seyalkal seyvaen
unnodu iruppaen enteer
en janangal maththiyilae
ennai neer maenmaippaduththuveer
uruthiyaay nampukiraen
ennai neer maenmaippaduththuveer
3. innaalil iruppathai vida
aayiramaay perukach seyveer
vaanaththu vinnmeen pola
ulakengum oli veesuvaen
uruthiyaay nampukiraen
ulakengum oli veesuvaen
Comments
Post a Comment