Ellaa magimaikum எல்லா மகிமைக்கும் கனத்திற்கும் song lyrics
எல்லா மகிமைக்கும் கனத்திற்கும்
1. எல்லா மகிமைக்கும்
Ellaa magimaikum
கனத்திற்கும் உரியவரே
Ganathirkkum uriyavarae
மாட்சிமை நிறைந்தவரே
Maatchimai nirainthavarae
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானரே
Sarva sristhikum ejamaanarae
எங்கள் பரலோக ராஜாவே
Enggal paraloaga raajavae
துதி ஆராதனை
Thuthi aarathanai
உமக்கே சொந்தம்
Umakkae sontham
2.என் இதயத்தில்
Yen idhayathil
தங்கி நீர் ஜீவிக்கிறீர்
Thanggi neer jeevikireer
தேவாதி தேவன் நீரே
Dhevathi dhevan neerae
கரம் பிடித்து நடத்துகிறீர்
Karam pidithu nadathugireer
ஒருபோதும் மறவீர் ஐயா
Orupoathum maraveer aiyaa
3.என் வாழ்கையை
En vaazhkaiyai
உமக்காக அர்ப்பணிப்பேன்
Umakkaaga arpanippaen
உம் அன்பில் நான் வாழ்ந்திடுவேன்
Um anbil naan vaazhnthiduvaen
கல்வாரி சிலுவையிலே
Kalvaari siluvaiyilae
தூய அன்பைக் கண்டேன் ஐயா
Thooya anbai kandaen aiyaa
Comments
Post a Comment