En Adyaalm Um Mugam Allavo - என் அடையாளம் உம் முகம் அல்லவோ
என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo
என் அடையாளம் உம் முகம் அல்லவோ
என் முகவரி உம் சமூகம் அல்லவோ
உயர்த்திடுவேன் உம் நாமத்தை
பிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம்
1.அயராமல் தேடுவேன்
துயராமல் வாழுவேன் – 2
பிரியாமல் பிணைவேன்
பிரியமே பாதத்தில் – 2
உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம்
2.உந்தன் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சமே – 2
உம் வாசம் சுவாசிப்பேன்
சுகமாய் ஜீவிப்பேன் – 2
என் நேசரே உம்மை நேசிப்பேன் – என் அடையாளம்
3.உம்மை யோசிப்பேன்
உம் வசம் யாசிப்பேன்- 2
நீங்காத உறவே
நினைவெல்லாம் நிறைவே – 2
உயிரிலும் உணர்விலும்
கலந்திட்ட கர்த்தரே- என் அடையாளம்
என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm Um Mugam Allavo Lyrics in English
en ataiyaalam um mukam allavo – En Adyaalm um mugam allavo
en ataiyaalam um mukam allavo
en mukavari um samookam allavo
uyarththiduvaen um naamaththai
pitiththiduvaen um karaththai – en ataiyaalam
1.ayaraamal thaeduvaen
thuyaraamal vaaluvaen – 2
piriyaamal pinnaivaen
piriyamae paathaththil – 2
unthan nilalai niththam vaanjippaen – en ataiyaalam
2.unthan vaarththaiyae
en paathaikku velichchamae – 2
um vaasam suvaasippaen
sukamaay jeevippaen – 2
en naesarae ummai naesippaen – en ataiyaalam
3.ummai yosippaen
um vasam yaasippaen- 2
neengaatha uravae
ninaivellaam niraivae – 2
uyirilum unarvilum
kalanthitta karththarae- en ataiyaalam
Comments
Post a Comment