Idaividaa nandri umakkuthaanae இடைவிடா நன்றி உமக்குத்தானே song lyrics

 இடைவிடா நன்றி உமக்குத்தானே


இடைவிடா நன்றி உமக்குத்தானே

Idaividaa nandri umakkuthaanae

இணையில்லா தேவன் உமக்குத்தானே

Inaiyilla dhevan umakkuthaanae


 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா

Enna nadanthaalum nandri aiyaa

யார் கைவிட்டாலும் நன்றி ஐயா

Yaar kaivittaalum nandri aiyaa


நன்றி....  நன்றி....

Nandri ..... Nandri.....


2. தேடி வந்தீரே நன்றி ஐயா

Thaedi vantheerae nandri aiyaa

தெரிந்து கொண்டீரே நன்றி ஐயா

Therinthu kondeerae

Nandri iyaa


 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா

Nimmathi thantheerae

Nandri aiyaa

நிரந்தரமானீரே நன்றி ஐயா

Niranthamaaneerae nandri aiyaa


 4.  என்னைக் கண்டீரே நன்றி ஐயா

Ennai kandeerae nandri aiyaa

கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

Kanneer thudaitheerae

Nandri aiyaa


5. அநாதி தேவனே நன்றி ஐயா

Anaathi dhevanae nandri aiyaa

அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

Arasaalum dheivamae

Nandri aiyaa

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது