Karthaave Um Saththam Kaetida - கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட

 

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்
உம் அடியேன் கேட்கிறேன்-2
உம் வார்த்தையை கற்றுத்தரும்
அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே

1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்துகொள்வேன்-2
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே

2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்கவே-2
உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um Saththam Kaetida Lyrics in English

karththaavae um saththam kaettida – Karthaave Um saththam kaetida

karththaavae um saththam kaettida seyyum
um atiyaen kaetkiraen-2
um vaarththaiyai kattuththarum
athil ummodu naan nadakka-2-karththaavae

1.um vaarththai patiththu um saththam kaettu
ennai sari seythukolvaen-2
ummutaiya valiyil nadakka enakku
eppoluthum kattuththaarum-2-karththaavae

2. paesidum thaevaa ovvoru naalum
um saththam naan kaetkavae-2
umakkakaa vaala um siththam seyya
um kaiyil ennai thanthaen-2-karththaavae

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um Saththam Kaetida

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது