Maruroobamagum Neramithu - மறுரூபமாகும் நேரமிது

 மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu

E min
மறுரூபமாகும் நேரமிது
மகிமையை கண்டிடவே-2
ஏதேனில் நீர் தந்த ஜீவனையே
புதுப்பிக்கும் வேளையிது-2

அல்லேலூயா அல்லேலூயா-2

1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்
மனவாட்டியாய் உம்மை நான் காண-2
உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமே
மலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2

அல்லேலூயா அல்லேலூயா-2

2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்
மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2
உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்
தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2

அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும்

Maruroobamagum Neramithu
Magimayai Kandidavae-2
Ethenil Neer Thantha Jeevanayae
Puthuppikkum Velayithu-2

Hallelujah Hallelujah-2

1.Pooranappatta Sabayaai Maatrum
Manavattiyaai Ummai Naan Kaana-2
Uyirppiyumae Emmai Uyirppiyumae
Malai melae Nangal Pragasikkavae-2

Hallelujah Hallelujah-2

2.Jeevanulla Deva Manithanai
Maatrum Um Oozhiyam Seithidavae-2
Ulagam En Pinnal Neer Enthan Munnal
Tharisikkavae Enakku Uthavidumae-2

Comments

Popular posts from this blog

Vallamai Thevai Deva song lyrics - வல்லமை தாரும் தேவா

Enakkaagavae yaavaiyum seithu mudithaar song lyrics எனக்காகவே யாவையும் செய்து முடித்தார்

Nandri Sollamal Irukkave Mudiyathu Song lyrics. நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது